
நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்
“ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?” – நிர்மலா கேள்வி
நரேந்திர மோதி – அதானி உறவு பற்றி ராகுல் வைத்த விமர்சனத்துக்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“ராகுல் காந்தி 2 முறை மன்னிப்பு கேட்டது அவருக்கு நினைவு இருக்கிறதா?” என்றும் கேள்வி கேட்ட அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அது குறித்த வீடியோ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: