பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள்.. புதுவையில் தொடக்கம்..

Share

பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து வாரியத்தின் சார்பில் தேசிய அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் புதுச்சேரி அருகே உள்ள பல்மேரியா மைதானத்தில் துவங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 5 அணிகளை சேர்ந்த 50 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி என ஒவ்வொரு அணிக்கும் 5 போட்டிகள் நடைபெறுகிறது.

பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகள்

உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)

புதுச்சேரி

புதுச்சேரி

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக அளவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

First published:

Tags: Local News, Puducherry, Sports

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com