சொல்லிட்டாங்க…

Share

* காங்கிரஸ் பலவீனமானவர்களுக்கு உதவுகிறது. பாஜவினர் பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* படையெடுக்காமலேயே அமெரிக்கா, பாகிஸ்தானை அதன் அடிமையாக்கி உள்ளது. – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்.* மலையில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் வாகனத்தை, எதிர்க்கட்சி தலைவர் பட்னவிஸால் பிரேக் போட்டு காப்பாற்ற முடியாது. – சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்* வாணிபம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com