சொல்லிட்டாங்க…

Share

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும்.   :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றால் அடுத்த மக்களவை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பார்க்க முடியும்.  :- சிவசேனா மூத்த

தலைவர் சஞ்சய் ராவத்
மோடியின் ஆட்சி முழுமையாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க ராகுல்காந்தி நடைபயணம் செல்கிறார்.  :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து, பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.   :- பாமக நிறுவனர் ராமதாஸ்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com