20 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நம்ப முடியாத சாதனை படைக்கப்பட்டது. :- பிரதமர் மோடிராமர் பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அரசாங்கம், ராமர் பாலத்துக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்கிறது. :- சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்நவீன இந்தியாவில், பசி, வறுமை போன்ற பேய்கள் தலைதூக்குகின்றன. மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்பது அவரை அவமானப்படுத்துவது. :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்அதிமுக கட்சிக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள். :- தமிழக பாஜ மேலிட இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி
சொல்லிட்டாங்க…
Share
