4 ஆண்டுகளுக்கு முன்பு காய்கறி விற்றவர் இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்: சாதித்த குஜராத் வாலிபர் |Vegetable Seller to International Cricketer: Gujarat Youth’s Inspiring Journey

Share

இந்திய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் புதிதாக இடம் பிடித்தவர் அசுதோஷ் மஹிதா.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மஹிதா, இந்திய ஏ அணியில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவரது தந்தை திரைப்பட நடன இயக்குனர் ஆவார். கொரோனா காலத்தில் மஹிதாவின் தந்தைக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார்.

மஹிதாவும் தனது தந்தைக்கு துணையாக, அவர் வியாபாரம் செய்த காய்கறிகளை விற்று உதவி செய்தார். ஆனாலும், கிரிக்கெட் வீரராகவேண்டும் என்ற கனவு மஹிதாவுக்குள் தொடர்ந்து இருந்தது.

கிரிக்கெட் வீரர் அசுதோஷ் மகிதா

கிரிக்கெட் வீரர் அசுதோஷ் மகிதா

இது குறித்து மஹிதா கூறுகையில், “கொரோனா காலத்தில் எனது தந்தைக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். நானும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே அவருக்கு துணையாக காய்கறி வியாபாரம் செய்தேன்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com