Daily Archives: March 29, 2026

சமையல் சூப்பர் ஸ்டார்: ‘உணவே மருந்து’ என்பதற்கேற்ப உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்!” – செஃப் தீனா |”We should cook and consume food in accordance with the principle, ‘Food is Medicine’!” – Chef Deena

போட்டியாளர்களை வரவேற்று பேசிய செஃப் தீனா, “இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் போட்டியாளர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சீசன் 3, முந்தைய சீசன்களை விட அதிக வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது. இந்த சீசனில் புதிய போட்டியாளர்கள் அதிகமாக இணைந்திருப்பது, இந்த நிகழ்ச்சிக்கு மக்களின் அமோக வரவேற்பைக் காட்டுகிறது. இந்தச் சமையல் போட்டியின் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான உணவைச் சமைப்பது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள திறமையான சமையல் கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதும்தான்.”உணவே மருந்து’ என்பதற்கேற்ப உடலுக்கு ஏற்ற உணவைச்…

‘நண்பர் ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கிய விஜய்!’ |Vijay Allots Thoothukudi Constituency to Friend Srinath; Local Functionaries Express Anger”

தொகுதிக்குள்ளேயே இரண்டு கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். யாருக்கு சீட் கிடைக்கப் போகிறதென பார்ப்போம் என முறுக்கிக் கொண்டு நின்றனர். தலைவரின் காரையே மறித்ததால் அஜிதாவுக்கு சீட் இருக்காது என சாமுவேல் உறுதியாக நம்பினார். அதற்கேற்றார் போல 10-15 நாட்களுக்கு முன்பாக பனையூரிலிருந்து சாமுவேலுக்கு அழைப்பு வந்தது. சீட் கிடைக்கப்போகிறதென உற்சாகமாக கிளம்பிச் சென்றார் சாமுவேல். ஆனால் பொதுச்செயலாளர் கூப்பிட்டு ‘தளபதியின் நண்பர் தூத்துக்குடியில் நிற்கிறார். தளபதியே நிற்பதைப் போல நினைத்து வேலைப் பாருங்கள்’ எனக் கூற…

இரான் போர்: டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து அமெரிக்க மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இரான் போர் விவகாரத்தில் டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள் என்ன? Source link

Ergodicity: காம்பவுண்டிங் எட்டாவது அதிசயம்… 'எர்கோடிசிட்டி' ஒன்பதாவது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை. சந்தையில் காம்பவுண்டிங்கை விட பயங்கரமான, பவர்ஃபுல்லான ஒரு விஷயம் இருக்கிறது. அதன் பெயர் எர்கோடிசிட்டி (Ergodicity).சற்று டெக்னிக்கலான வார்த்தை. ஆனால் சிம்பிளாகச் சொல்கிறேன்.நீங்கள் ஒரு விளையாட்டில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடுவிலேயே ‘Game Over’ ஆகிவிட்டால், கூட்டு வட்டியாவது, குட்டிச்சுவராவது! இப்படி ‘Game Over’ ஆகாமல் தப்பித்து, ஆட்டத்தில்…

RCB vs SRH: கோலி அரைசதம் – சவாலான இலக்கை ஆர்சிபி எளிதில் எட்டியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images28 மார்ச் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி 202 ரன் இலக்கை எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக எட்டி, முதல் வெற்றியை பதிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.சன்ரைசர்ஸ் கேப்டன் இஷன் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி…

'ஆடினே இருப்பேன்!' – காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! – எப்படி வென்றது?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ‘எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்’ கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி அழுது உருண்டு டிக்கெட் வாங்கி அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏக்களின் சீட் நம்பர்களை ஒரு பிரிண்ட் அவுட் போட்டு ஆர்.சி.பியின் கையில் கொடுத்துவிட்டார்கள் போல!RCB vs SRHஆர்.சி.பி பேட்டர்கள் குறிவைத்து அடித்ததில் அப்படி அத்தனை பந்துகளும் கேலரியில்தான் போய் விழுந்தது. எத்தனை பேரின் மண்டை உடைந்ததோ! சன்ரைசர்ஸ் வேடிக்கை மட்டுமே பார்க்க…

என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார். இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது. ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது. ‘எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், பாடலுக்கு இது சவுண்டாக நன்றாக இருக்கும்’…