விதியை வென்ற கனவு: ஒரு விவசாயி விண்வெளி நாயகன் ஆன கதை! A dream that overcame fate: The story of a farmer who became a space hero!
இன்றைய நாளில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள, ஒரு சாமானிய மனிதன் விண்வெளியை வலம் வந்த இந்த நிஜக் கதை நிச்சயம் உதவும். “கனவு காண்பதற்கு வறுமையோ, மொழியோ, சூழ்நிலையோ ஒரு தடையல்ல” என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் நாசா விண்வெளி வீரர் ஜோஸ் எம். ஹெர்னாண்டஸ் (Jose M. Hernandez).இவர், ஆகஸ்ட் 7, 1962-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் (French Camp) பகுதியில் பிறந்தார். விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவரது குடும்பம்…



