'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர் உயிரிழப்பு
இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.ஈரான் மீதான தாக்குதல்நீளும் ஈரான் மீதான தாக்குதல்: ‘காமேனி உயிரிழப்பா?’ பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம்.…





