Daily Archives: February 22, 2026

`சங்குப்பூ இட்லி, வாழைப்பூ அதிரசம், இன்னும் பல…!' – திண்டுக்கலை மணக்கவைத்த சமையல் சூப்பர் ஸ்டார்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார்.விழுப்புரம், புதுச்சேரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தை தொடர்ந்து…

“யார் ஹீரோ” மீண்டும் இணையும் ரஜினிகாந்த் , கமல் ஹாசன் – இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்

பட மூலாதாரம், Red Giant Moviesகட்டுரை தகவல்நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் வீடியோ முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான முன்னோட்ட வீடியோ அந்நிறுவனத்தின் யூடியூப் சானலில் தமிழ் , தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குபின் ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தமிழ் சினிமாவின் தலைமுறைகளைத் தாண்டி முன்னணி நட்சத்திரங்களாக இவர்கள் இருவரும் அறியப்படும்…