Daily Archives: February 18, 2026

சேயோன்: ‘அன்று கல்லூரி சீனியர், இன்று இசையமைப்பாளர்’; எஸ்.கே – சனா 24 வருட நட்பு பற்றி தெரியுமா? |Seyon: ‘College senior then, music composer today’; Do you know about SK – Sana’s 24-year friendship?

சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார்.சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ்.கல்லூரி கல்சுரல்ஸ்…

T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி’ – மனம் திறந்த உஸ்மான் தாரிக்

Usman Tariqபாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq.2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இந்த அசத்தல் கம்பேக்கிற்கு பின்னால், ஒரு சினிமா கதையே காரணம் என்ற தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நமீபியாவுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் MS Dhoni-ன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான MS Dhoni: The Untold Story தான், தன்னை மீண்டும் கிரிக்கெட்…

ரிஷப் பண்ட் உடலுக்கு வழக்கத்தை விட அதிக ஆக்சிஜனை அனுப்பும் சிசிச்சையை பெற்று வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images29 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், ‘ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி’ எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்டிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு…

T 20 World Cup: ஜிம்பாவேவிடம் அதிர்ச்சி தோல்வி டு துரதிர்ஷ்டவசமான மழை! – ஆஸ்திரேலிய அணி- சறுக்கியது எங்கே? | where did the Australia national cricket team slip?”

பதும் நிசாங்காவின் விஸ்வரூபம்இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்தாலும், இலங்கை வீரர் பதும் நிசாங்கா வெறும் 52 பந்துகளில் சதம்  விளாசி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். ஆசிய ஆடுகளங்களில் போதிய அனுபவம் இல்லாத ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களால் இலங்கை பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பதும் நிசாங்காதுரதிர்ஷ்டவசமான மழைஆஸ்திரேலியாவின் கடைசி நம்பிக்கை, அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. இதனால் ஜிம்பாப்வேக்கு…

I don’t think the title ‘King Khan’ gives me power: Shah Rukh Khan says it gives me responsibility | ‘கிங் கான்’பட்டம் எனக்கு அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை: பொறுப்பை கொடுப்பதாக கூறும் ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்” கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ”எனக்கு ‘கிங்’ என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத்…

2026 சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுக என்ன செய்யும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்17 பிப்ரவரி 2026வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்விரைவில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை காங்கிரஸின் ஒரு பகுதியினர் தீவிரமாக முன்வைத்துள்ளனர். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எதை நோக்கிச் செல்கிறது? என்ற கேள்வி உள்ள நிலையில் அந்த உறவு மிகக் குழப்பமான சூழலை நோக்கிச் செல்வதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி…

இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்! – வைரலாகும் வீடியோ

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான இந்திய அணியினரின் உரையாடலின் போது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ‘எனக்கு இந்தி தெரியாது’ எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ஜாலியாக கலந்தாலோசித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.அந்த வீடியோவில்…

“தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது”- திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால் | K. C. Venugopal about dmk- congress alliance

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ” திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம். திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம். எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை.கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது.திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தொடர்ந்து தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “உங்கள் யூகங்களுக்கு பதில்…

T20 WC: தொடரில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய அணி!- சறுக்கியது எங்கே? | The Australian team has been eliminated from the T20 World Cup

வெளியேறிய ஆஸ்திரேலிய அணிஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் நடந்த அந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில்…