அந்தோணி விஷ டார்ட் தவளை: ரஷ்ய எதிர்கட்சி தலைவரை கொல்ல பயன்பட்டதாகக் கூறப்படும் ‘விஷ தவளை’ இதுவா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அந்தோணியின் விஷ டார்ட் தவளை தோலின் மீது சுரக்கக்கூடிய எபிபடிடின் விஷம்தான் அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு காரணம் என ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தென் அமெரிக்காவில் உள்ள ‘விஷ டார்ட் தவளைகளில்’ காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.”நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்…








