Daily Archives: February 12, 2026

சரப்ஜித் கவுர்: இஸ்லாம் மதத்திற்கு மாறி பாகிஸ்தான் நபரை திருமணம் செய்த இந்திய பெண் தற்போது எப்படி உள்ளார்?

படக்குறிப்பு, சரப்ஜித் கவுர் தனது வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷாவுடன்கட்டுரை தகவல்இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த சரப்ஜித் கவுர், ஷேகுபுராவில் உள்ள தனது கணவரின் வீட்டை அடைந்துள்ளார்.சரப்ஜித் கவுரின் (நூர் பாத்திமா) வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா மற்றும் அவரது கணவர் நசீர் ஹுசைன் ஆகியோர், சரப்ஜித் கவுரை வீட்டுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதித்ததாகவும், அதைத் தொடர்ந்து நேற்று இரவு லாகூரில் உள்ள பெண்கள் தங்குமிடத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.பிபிசிக்கு கிடைத்துள்ள எவாக்யூ அறக்கட்டளை…

T20 WC: ‘இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?’- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்| t20-world-cup-namibia-captain-questions-practice-opportunity-given-only-to-india

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்.12) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை, நமீபியா எதிர்கொள்கிறது. இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர்,…

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி – போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில்…

பறவைக் காய்ச்சல் குறித்து தமிழ்நாடு அரசு கூறும் அறிவுரை என்ன?

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. மேலும், “திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம், ஆஃப்-பாயில் சாப்பிட வேண்டாம் என” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். Source link

“அதுதான் அவரின் வழக்கமான ஆக்ஷன்” – உஸ்மான் டரிக் பந்துவீச்சு குறித்து அஷ்வின் | That is his regular action” – Ashwin on Usman Tariq’s bowling action.

கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போது, பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன், இரண்டு நொடிகள் வரை நின்றுவிட்டு பிறகு பந்துவீசுவார். மேலும், அவரது கை ஆக்‌ஷன், மற்ற பௌலர்களைப் போல இல்லாமல், சற்று வித்தியாசமாக இருக்கும். கேதர் ஜாதவைப் போல பந்துவீசுவார். ஆனால், அப்படி பந்துவீசும்போது, உஸ்மான் டரிக்கின் கை, நேராக இல்லாமல், சற்று…

பியூஷ் மானுஷ் வழக்கு: அண்ணாமலை மீது கோர்ட் அதிரடி நடவடிக்கை; சம்மன் அனுப்ப உத்தரவு! | Piyush Manush case: Court takes action against Annamalai; Orders to issue summons!

அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், “அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்’ எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.`2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு…

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் – இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கான அறிவிப்பை விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் சென்னை சூப்பர்…

எப்ஸ்டீன் ஆவணங்கள், டிரம்ப் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?

பட மூலாதாரம், Sansad TV11 பிப்ரவரி 2026, 15:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், அனில் அம்பானி, அதானி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விவகாரங்களை எழுப்பினார்.அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.ராகுல் காந்தி ‘ஆதாரமற்ற…