Daily Archives: February 5, 2026
T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு – உலகக்கோப்பை முழு விவரம்| Details about ICC T20 World Cup
பங்கேற்கும் 20 அணிகள்…மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற முன்னணி அணிகளுடன், அமெரிக்கா, கனடா, நேபாளம், ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன. இந்த உலகக்கோப்பையில் இத்தாலி அணி முதன்முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. 4 பிரிவுகள் – கடும் போட்டிகள்!20 அணிகள் 4…
கமல்ஹாசனின் ‘தமிழ் பிச்சை எடுக்க உதவாது’ உரைக்கு நிர்மலா சீதாராமன் பதில் என்ன?
பட மூலாதாரம், SANSAD TVஒரு மணி நேரத்துக்கு முன்னர்மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் புதன்கிழமை மாநிலங்களவையில் தனது முதல் உரையை வழங்கினார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு ‘தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்’ எனப் பேசினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் அலுவலகமும் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.ஷார்ட் வீடியோஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “‘தமிழ் பிச்சை எடுக்க உதவாது’ – கமல்…
டி20 உலகக்கோப்பை: “எனக்கு ராஞ்சி மிகவும் பிடிக்கும்” – தோனி|2026 t20 world cup: dhoni about indian team and ranchi
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது.மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்திருக்கின்றன.இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார். அதில், “ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி இந்திய அணிதான். சூர்யகுமார் தலைமையிலான தற்போதைய இந்திய…
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | Eco India Winner for the episode one
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்…இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் விவசாய…
உலகக் கோப்பை அணி காம்பினேஷன் இது தானா?! | WCT20 | India wins against SA in warm up match, what will be india’s WC Combination
இமாலய இலக்கை நோக்கி…240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது.அதன்பின் மார்க்ரம் – ரிக்கெல்டன் இணை அணியை மீட்டெடுக்க முயன்றது. 6-வது ஓவரில் மார்க்ரம் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார்.அர்ஷ்தீப் சிங்BCCI அதனைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்களை இழந்த செளத் ஆப்பிரிக்கா அணி, ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் போராடியது.இறுதியில்…
ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம்
சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் பயணிக்கப் போகும் விண்வெளி வீரர்கள் யார்? அவர்களின் பயணம் எப்படி இருக்கும்? Source link







