ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? உலகின் சக்திவாய்ந்த நபர்களுடன் அவருக்கு தொடர்பு வந்தது எப்படி?
பட மூலாதாரம், US Department of Justiceபடக்குறிப்பு, ஜெஃப்ரி எப்ஸ்டீன்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்’நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது” என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார்.பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர்…




