Daily Archives: February 3, 2026

ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!

இந்தியாவில் முதுமை என்பது முன்பு வரமாக இருந்தது; கூட்டுக் குடும்பங்கள் முதியோரைத் தாங்கின. ஆனால், 2026-ல் நிலைமை தலைகீழ். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2026-ம் ஆண்டில் இந்தியாவின் முதியவர்கள் எண்ணிக்கை (60+) சுமார் 17.3 கோடியைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று 50-களின் மத்தியில் இருக்கும் முதியோரை நோக்கி ஒரு கேள்வி: அடுத்த 30 வருடங்கள் (60 முதல் 90 வரை) நீங்கள் யாரைச் சார்ந்திருக்கப் போகிறீர்கள்? பிள்ளைகளையா? அல்லது உங்கள் பணத்தையா?கசப்பான உண்மை: தனிமை மற்றும்…

பாஜகவுக்கு 2024-25ம் நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தனி நபர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி பதவி, பிபிசி செய்தியாளர்கள் 3 பிப்ரவரி 2026, 03:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது.இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது.இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%.இந்திய நிறுவன…

Gold Rate: 'கொஞ்சம் ஏற்றம், கொஞ்சம் குறைவு' – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,030 ஆகும்.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,12,240 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆகி வருகிறது.Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel Source link

விஜய் எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம் செய்வது ஏன்? தேர்தலில் இத்திட்டம் பலனளிக்குமா?

பட மூலாதாரம், @TVKHQITWingOfflகட்டுரை தகவல்தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா?தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில்…

`பசிக்கு மதம் தெரியாது!’- வடலூர் வள்ளலார் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறிகள் அனுப்பும் இஸ்லாமியர்

`வள்ளலார் மூட்டிய நெருப்பு மதங்களைக் கடந்து எரியும்..!’ஆரம்பத்தில் நண்பர் சிவபெருமாள் சொன்னதைப் போல கஷ்டத்தில் இருந்து மீண்டும் விட்டேன். அப்போது சபையில் இருந்து, `நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க ?’ என்று என்னைக் கேட்டபோது, நான் காய்கறி வியாபாரம் செய்வதாகச் சொன்னேன். அதற்கு, `ஐந்து வருஷத்துக்கு தேவையான அரிசி எங்ககிட்ட இருக்குது. அதனால நீங்க காய்கறியை கொடுங்க. மகிழ்ச்சியா ஏத்துக்குவோம்’ என்று கேட்டனர். அதையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக காய்கறிகளை அனுப்பி வந்தேன். கடந்த ஆண்டு 25…