Daily Archives: February 1, 2026

டி20 உலகக் கோப்பை: “இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம்” என பாகிஸ்தான் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2 மணி நேரங்களுக்கு முன்னர்பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது.இதனிடையே பாகிஸ்தான் அரசு விடுத்துள்ள செய்தி ஒன்றில், “பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

Budget 2026: "இது 5 சதவீத மக்களுக்கானது" – பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வது என்ன?

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இன்று அவர் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி, தற்போது கையெழுத்தாகி உள்ள…

இந்திய பட்ஜெட் 2026: தமிழ்நாடு மற்றும் சென்னைக்கான அறிவிப்புகள் என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், SANSAD TV1 பிப்ரவரி 2026, 05:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் சரியாக இன்று (பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதை ஒரு முக்கிய கொள்கையாக வைத்து, உள்நாட்டு உற்பத்தி திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான…

60 வயதில் சர்க்கரைநோய்… சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா? | Diabetes at age 60… Is it enough to just take Siddha medicines?

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை. இவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். இவை நான்குமே நல்ல பலனைத் தரக்கூடியவை. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்து வந்தால், எந்தபாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி உணவுரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். வெந்தயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சித்த மருத்துவத்தில் நீரிழிவு…

பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" – மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா?

புதிய ஆய்வு ஒன்றின் படி, மாற்றுரு தன்மையுடைய “கலப்பின” ஒட்டுண்ணிகள், இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் ஒரு நோய் உலகளவில் பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. Source link