Daily Archives: January 27, 2026

வீட்டு வேலைகள் செய்வதற்கான ரோபோ – கனவு நனவாகப் போகிறதா?

படக்குறிப்பு, இந்தாண்டு வீட்டு வேலைகளை செய்வதற்கான என்இஓ எனும் ரோபோ அறிமுகமாகவிருக்கிறது 51 நிமிடங்களுக்கு முன்னர்சலிப்பூட்டும் வீட்டு வேலைகளை செய்வதற்கு ஏற்ற ஒரு ரோபோ வேண்டும் என்ற யோசனை நீண்ட காலமாக நிலவி வருகிறது.ஆனால், இப்போது ஏஐயின் உதவியுடன் வீட்டு வேலைகள் பலவற்றையும் செய்யக்கூடிய முதல் முழுமையான ரோபோக்கள் வீடுகளுக்குள் நுழையவிருக்கின்றன. தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்த ரோபோக்கள் விரைந்து துணிகளை மடிக்கவும், அழுக்கு பாத்திரங்களை சுத்தம் செய்யும் இயந்திரத்திற்குள் வைக்கவும், சுத்தம் செய்யவும்…

"நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!"- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்

கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” முழு மனதுடன் நான் காதலிக்கும் இந்த விளையாட்டை விளையாடுவதும், அதே விளையாட்டின் மூலம் என் நாட்டுக்குச் சேவை செய்வதும் பெருமையாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். இதுவரை நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என்னை நம்பி வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தச்…

வலி அதிகரிக்கும்போது மயக்கம் வருவது, சுயநினைவை இழப்பது நடக்குமா? | Does fainting or losing consciousness happen when the pain increases?

அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அதீத வலி, விபத்துகள், சிறுநீரகக் கல் வலி, முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான பயம் மற்றும் தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம்.அதிக வலி ஏற்படும்போது மூளையிலிருந்து வரும் வேகஸ் நரம்பு (Vagus Nerve) தூண்டப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு மெதுவாகி, ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும்…

ஹிட்லர் படையிடம் இருந்து யூதர்களை அரபு முஸ்லிம்கள் காத்து நின்ற கதை – அதிகம் அறியப்படாத வரலாறு

பட மூலாதாரம், Rob Satloffபடக்குறிப்பு, சி அலி சக்கத் (இடது), கலீத் அப்துல்-வஹாப் மற்றும் ஹம்ஸா அப்துல் ஜலீல் (வலது) ஆகியோரைக் காட்டும் படம்.கட்டுரை தகவல்எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்பதவி, பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்27 ஜனவரி 2026, 02:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது. ஆனால், நாஜிக்கள் ஆக்கிரமித்த வட…

உடலில் உள்ள நச்சுத்தன்மை தானாகவே நீங்க இந்த 5 விஷயங்கள் செய்தால் போதும்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உங்களின் உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ள ஏராளமான வழிகளைக் கொண்டுள்ளது. அதற்கு துணையாக இருப்பதற்கான வழிகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளனபண்டிகைக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவருந்தியிருந்தால், இப்போது உங்கள் உடலைச் சுத்தம் செய்வதற்காக சில வாரங்களுக்கு “டிடாக்ஸ்” (Detox) உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நீங்கள் பரிசீலிக்கலாம். ஆனால் சாறு குடிக்கும் விரதம் முதல் ஆற்றல் அல்லது புரதக் கட்டுப்பாடு கொண்ட பல டிடாக்ஸ் உணவுகள் வரை, அவை உண்மையில்…