Daily Archives: January 25, 2026

மார்க் டலி: பிபிசி இந்தியாவின் முன்னாள் செய்தியாளர் காலமானார் – எமர்ஜென்சியின் போது இவரின் அனுபவம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர் மார்க் டலி பிபிசியின் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பிபிசி இந்தியாவின் முன்னாள் செய்தியாளர் சர் மார்க் டலி புது டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருடைய முன்னாள் சகாவான சதீஷ் ஜேக்கப் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.அவருக்கு வயது 90. மார்க் டலி பிபிசியில் இருந்து விலகிய பின்னர் சுயாதீன செய்தியாளராக பணியாற்றி வந்தார்.2009ம் ஆண்டு பிபிசி ஹிந்தி சேவையின் ‘ஏக் முலாகத்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியில், தன் வாழ்க்கையின்…

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு! = vaithilingam joint dmk

ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன்…

வங்கதேசத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காமல் விலகுமா?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்தின் பங்கேற்கும் என்பதை ஐசிசி சனிக்கிழமை (ஜனவரி 24) உறுதிப்படுத்தியது .வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்று ஐசிசி தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி தனது போட்டி அட்டவணையில் சேர்த்துள்ளது.மறுபுறம், வங்கதேசம்…

ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்

காணொளிக் குறிப்பு, ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்காணொளி: ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்2 மணி நேரங்களுக்கு முன்னர்வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஸ்பாவில் உள்ள மக்களை சந்தித்தார்.முன்பு தொழிலாளர்களுக்கன ரிசார்ட்-ஐ அவர் விமர்சித்திருந்த நிலையில், அது புதுப்பிக்கப்பட்ட பிறகு, அதன் திறப்பு விழாவுக்காக கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்இம்முறை அதன் சீரமைப்புப் பணிகளை அவர் பாராட்டினார்.தனது அணு ஆயுதத் திட்டங்களுக்காக கடும் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியா, இன்று உலகின் ஏழ்மையான…