Daily Archives: January 20, 2026

பேருந்தில் உரசியதாக வெளியான வீடியோவால் இளைஞர் மரணம் என புகார்; கேரளாவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Ashkarகட்டுரை தகவல்(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)கேரளாவில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலில் தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, ஒரு பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள கேரள காவல்துறை, இறந்துபோன நபரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி…

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் திரட்டு' – வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் திரட்டுதேவையானவை: தேங்காய்ப்பால் – ஒரு கப் அரிசி மாவு – 100 கிராம் பொடித்த கருப்பட்டி – 400 கிராம் உப்பு – ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தண்ணீர் – 350 மில்லிதேங்காய்ப்பால் திரட்டுசெய்முறை:பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை குலாப்ஜாமுன் சிரப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, 250 மில்லி தண்ணீர் மற்றும் அரை கப் தேங்காய்ப்பால்…

“ஒலிம்பிக் தொடர் என்பதுதான் என் முதன்மை இலக்கு”- ஸ்டீவ் ஸ்மித் | la 2028 Olympics: “The Olympic series is my primary goal,” – Steve Smith.

34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஒலிம்பிக்இந்நிலையில், ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், “2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட்…

கம்பம் தாண்டுதல் வீரர்கள் தேவ் மீனா, குல்தீப் யாதவ்: ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர் – ஏன்?|National Record, Yet No Respect for Athletes

கம்பம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் டாப் வீரர்கள் தேவ் மீனாவும், குல்தீப் யாதவும்.அனைத்து இந்தியா பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட இருவரும், தங்களது பல்கலைக்கழகத்திற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்திருக்கின்றனர்.மகாராஷ்டிராவின் பன்வேல் ரயில் நிலையத்தில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் இருவரையும் ரயிலில் இருந்து கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்.இதற்குக் காரணம், இவர்களிடம் இருந்த கம்புகள். தேவ் மற்றும் குல்தீப், தாங்கள் விளையாட்டு வீரர்கள் என்றும், தங்களுடைய விளையாட்டிற்கு கம்பு அவசியம் என்றும் எவ்வளவு கூறியும் டி.டி.இ கேட்கவில்லை.கம்பம் தாண்டுதல்சித்தரிப்புப் படம்டி.டி.இ…

பெண்கள் அதிகம் அழுவது ஏன்? மூன்று வகையான கண்ணீர் பற்றி தெரியுமா? ஒரு அறிவியல் பார்வை

பட மூலாதாரம், Getty Images20 ஜனவரி 2026, 04:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்நாம் வருத்தமாக, உணர்ச்சிவசப்பட்ட நிலை, கோபம் அல்லது மகிழ்ச்சியாக இருந்தால்கூட அழுகிறோம். ஆனால், உணர்வுப்பூர்வமாக கண்ணீர்விடும் ஒரே உயிரினம் மனிதன் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?பல விலங்குகள் தன்னுடைய குட்டிகளுக்கு ஆபத்து குறித்து சமிக்ஞை செய்வதற்காக பெரிதும் சத்தம் எழுப்பி அழும், ஆனால் அவற்றிடம் சிக்கலான உணர்வுப்பூர்வ தருணங்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக கண்ணீரை தூண்டுவதற்கான மூளை பாதைகள் இல்லை. கண்ணீர் எப்படி உருவாகிறது…

வட மாநிலங்களின் பிரபலமான பல சாட் உணவுகள் மற்றும் தெருக்கடை ஸ்பெஷல் உணவுகளின் எளிமையான செய்முறை விளக்கம்!

தேவையானவை: ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) குடமிளகாய் – ஒன்று முட்டைகோஸ் – கால் கிலோ வெங்காயத்தாள் – ஒரு கட்டு பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள் செஷ்வான் சாஸ் – இரண்டு டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் வினிகர் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு…

“ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" – தஸ்லிமா நஸ்ரின்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர். அதில் ஒருவராக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. நான் கேள்விப்பட்டவரை,…