Daily Archives: January 15, 2026

ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா குறைக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றனகட்டுரை தகவல்ஜனவரி 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் அதிபரும் பிரதமர் மோதியும் கலந்துகொண்டனர். அதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சரும் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கான சில முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 2022இல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

பிக் பாஸ் சீசன் 9-ன் 101வது நாளின் ஹைலைட்ஸ் | Highlights of Day 101 of Bigg Boss Season 9

உள்ளே வந்த சான்ட்ரா, தன் கணவர் பிரஜினை தவிர்ப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு ரோஜாவை நீட்டி “20 நாள் பார்க்காம இருந்தது, 20 யுகம் மாதிரி இருந்தது” என்று முழங்காலில் நின்று ரொமான்ஸ் செய்தார். இடைப்பட்ட நாட்களில் எப்படியும் இவர்கள் வீட்டில் சந்தித்திருப்பார்கள். என்றாலும் பொதுவெளியில் இப்படியொரு டிராமாவா என்று எண்ணத் தோன்றியது. உன்னை பாம்புன்னு சொல்லல’ – மறுத்த சான்ட்ரா “சொன்னே.. ஆதாரம் இருக்கு’ – அடம்பிடித்த ரம்யா“என்னை தூக்கிக்கோ” என்று சான்ட்ரா சொல்ல,…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது – கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், X/pmoorthy2115 ஜனவரி 2026, 03:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில் இன்று (ஜன. 15) ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது.திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…