Daily Archives: January 6, 2026

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!

காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது.உயிரிழந்த இளம் ஆண் புலி இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், “புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள…

கோவை அருகே வன விலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் யானை உள்ளிட்ட காட்டுயிர்களை இடமாற்றம் செய்யவும், காயப்படும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 130 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைத்துள்ளது.யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட எந்த வகையான காட்டுயிர் மற்றும் பறவைகளையும் இங்கே கொண்டு வந்து சிகிச்சை அளித்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான வசதிகள் இருப்பதாக வனத்துறையினர் உறுதியளிக்கின்றனர்.கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்தாமல் இதற்குத் தேவையான வன கால்நடை மருத்துவர்கள் மற்றும்…

கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். வழக்கறிஞரான ஆண்டனி ராஜூ முன்பு வழக்கறிஞர் பணி செய்துவந்தார்.1990-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் விமானம் மூலம் கேரளா வந்தபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அவரைப் பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி…

கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜூன் 25, 1983: கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. முதலிரு உலகக் கோப்பையையும் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அன்று இந்திய அணி எதிர்த்தது விளையாடியது அந்த இரு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தது இந்தியா.அதனால் தான் அன்று வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கும் என்றே பெரும்பாலானவர்கள் கருதினார்கள். “நாங்கள் லார்ட்ஸ் மைதானத்துக்குள் நுழைந்தபோது, இந்தியா வெற்றி பெற 50/1 (அதாவது ஒரு ரூபாய்க்கு 50 ரூபாய்),…