Karun Nair: முடிவுக்கு வருகிறதா கரியர்; கருண் நாயரை ரீபிளேஸ் செய்யும் BCCI | Karun Nair Dropped: BCCI Explains Reason Behind Test Snub
மறக்க முடியாத Karun Nair-இன் கரியர்2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிச்சம் பெற்றார் கருண் நாயர். அதன்பிறகு அதிகம் சோபிக்காதவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சி டிராபியில் 8000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்திருந்தார். ஐபிஎல்-லிலும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஒரு போட்டியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் களமிறங்கியவர்…









