Yearly Archives: 2025

சவேரா ஹோட்டலில் நடைபெற்ற ஃபுடாதான் 4.0 டி-ஷர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு விழா

“நோ ஃபுட் வேஸ்ட்” நிறுவனம், பங்காளிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து, வரும் ஃபுடாதான் 4.0 நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை சென்னையின் சவேரா ஹோட்டலில் வெளியிட்டது.ஃபுடாதான் 4வது பதிப்பு, வரும் 28 செப்டம்பர் 2025 அன்று மயாஜால், ஈசிஆர், சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஓட்டப்பந்தயம் “உணவு இழப்பு மற்றும் வீணாக்கத்தை குறைப்பது” என்ற வலுவான செய்தியை எடுத்துரைக்கிறது. உணவின் பொறுப்பான பயன்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்க சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.ஃபுடாதான் 4.0விழாவில் தமிழ்நாடு…

டெல்லி சிருங்கேரி மட கல்வி நிறுவனத்தில் மாணவிகள் அடுக்கடுக்கு புகார் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI/DelhiPoliceபடக்குறிப்பு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகியுள்ளார்.32 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியின் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRISIIM) பாலியல் துன்புறுத்தல் வழக்கால் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்போது நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (பார்த்த சாரதி என்றும் அழைக்கப்படுகிறார்) மீது சில மாணவிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்புடைய இந்த கல்வி நிறுவனம், இச்சம்பவத்திற்குப் பிறகு…

ஆசிய வரலாற்றில் முதல்முறையாக இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான்; வெற்றி யாருக்கு? | who will win asia cup 2025 india and pakistan first time final clash

5 ஃபைனல்ஸ் – பாகிஸ்தான் 3, இந்தியா 2!அதற்கு முன்புவரை இரு அணிகளும், பென்சன் & ஹெட்ஜெஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (1985), ஆஸ்திரேலிய – ஆசிய கோப்பை (1986, 1994), டி20 உலகக் கோப்பை (2007) என நான்கு முறை இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன.அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கின்றன.2012 இருதரப்பு தொடருக்குப் பிறகு, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய சாம்பியன்ஸ் டிராபி (2017)…

Trump Tariffs: `இந்திய மருந்துகளுக்கு 100% வரி' – தொடரும் ட்ரம்பின் வரிவிதிப்பு! – யாருக்கு நஷ்டம்?

`இந்தியா மீது அபராதம்’ – ட்ரம்ப்உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தப் போருக்கு முக்கிய காரணம் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதுதான் என்கிறார். அதனால், இந்தியா மீது அபராதம் விதிப்பதாகத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50 சதவிகிதம் வரை வரி விதித்தார். இந்த வரி கடந்த மாதத்திலிருந்து செயல்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று, அக்டோபர் 1, 2025 முதல்…

‘பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள்’ – வருண் சக்ரவர்த்தி பகிர்வு | taking wickets in powerplay is aim says team india Varun Chakravarthy

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில் பந்து வீசிய இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி, தனது முதல் 8 பந்துகளில் 21 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் வீசிய 16 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டிக்கு…

ஆர்டெமிஸ் II: நிலவுக்கு 50 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மனிதனை அனுப்ப நாசா திட்டம் ஏன்?

பட மூலாதாரம், NASAபடக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.கட்டுரை தகவல்எழுதியவர், பல்லப் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர்25 செப்டெம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா,…

ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவுடன் பாக். பலப்பரீட்சை: வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது! | Pakistan to play Asia Cup final with team india beats Bangladesh in super 4

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை செய்கிறது. துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இந்நிலையில், இதில்…

தமிழர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் பல நூற்றாண்டுத் தொடர்பு உள்ளது; ரேவந்த் ரெட்டி பேச்சு | Tamils ​​and Telugus have centuries-old ties; Revanth Reddy speaks

தெலங்கானாவில் இன்ஜினியர்களின் திறமைகளை மேம்படுத்த `யங் இந்திய ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டி’ தொடங்கியிருக்கிறோம்.கடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம்கூட நாம் வெல்லவில்லை. நம்முடைய மக்கள்தொகை 140 கோடி.ஆனால், நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட தென் கொரியா 32 தங்கப் பதக்கங்களை வென்றது. தென் கொரியாவில் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டிக்கு சென்றிருந்தேன்.அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒலிம்பிக்கில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்கள். ஒரு பெண் 3 தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.ஆனால், நம்மிடம் ஒன்றுகூட இல்லை. அதனால், `யங் இந்தியா ஸ்போர்ட்ஸ் யுனிவெர்சிட்டி’…

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு | ICC T20 rankings team India players tops the list

துபாய்: சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் வீரர்​களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி நேற்று வெளி​யிட்​டது. இதில், பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் அபிஷேக் சர்​மா​வும், பந்து வீச்​சில் வருண் சக்​ர​வர்த்​தி​யும், ஆல்​ர​வுண்​டரில் ஹர்​திக் பாண்​டி​யா​வும் முதலிடத்​தில் தொடர்​கின்​றனர். கடந்த வாரம் வெளி​யிடப்​பட்​டியலில் முதன்​முறை​யாக முதலிடத்​துக்கு முன்​னேறி​யிருந்த வருண் சக்​ர​வர்த்தி கூடு​தலாக 14 புள்​ளி​களை பெற்று 747 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். பாகிஸ்​தான் அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான அப்​ரார் அகமது 12 இடங்​கள் முன்​னேறி 703 புள்​ளி​களு​டன் 4-வது இடத்தை பிடித்​துள்​ளார்.…

ஒரே ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 2 லட்சமாக உயருமா? குறைய வாய்ப்புண்டா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியர்கள் பலர் தற்போது புதிய தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்கிறார்கள்.கட்டுரை தகவல்நவராத்திரி பண்டிகைகள் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.முன்னதாக, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.16 லட்சத்தை எட்டியிருந்த நிலையில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.35 லட்சத்தை எட்டியிருந்தது. ஒரே நாளில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,500 அதிகரித்துள்ளது.கடந்த நவராத்திரியில், 10 கிராமுக்கு ரூ.78,200 என்று வர்த்தகமான தங்கத்தின்…

1 89 90 91 92 93 355