Yearly Archives: 2025

ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் அபாரம்: முதல் நாளில் இந்தியா 318 ரன்கள் சேர்ப்பு | team india scores 318 runs day one in delhi test jaiswal sai sudharsan batting

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தொடரின் இரண்டாவது போட்டி தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இதில்…

தஷ்வந்த் விடுதலை குறித்து சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, தஷ்வந்த்கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமிபதவி, பிபிசி தமிழ்10 அக்டோபர் 2025, 10:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்”இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?” என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல்…

‘சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது சரியான முடிவு தான் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது’-சவுரவ் கங்குலி| sourav ganguly on shubman gill captain selection

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு முழுநேர பேட்ஸ்மனாக இடம் பெற்றிருக்கிறார். அதேவேளையில் அனுபவ வீரரான விராட் கோலிக்கும் இடம் கிடைத்திருக்கிறது.ரோஹித் ஷர்மாடி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி தொடர்ந்து…

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ அரசியல் வாழ்க்கை | Maria Corina Machado: Venezuela’s Beacon of Democracy and Nobel Peace Laureate

மரியா கொரினா மச்சாடாவின் அரசியல் வாழ்க்கைமரியா கொரினா மச்சோடா 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்தார். கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த தனியார் பள்ளியில் கல்விபெற்றவர். பொறியாளராக உருவானார். இவரது குடும்பம் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால், மனித உரிமை செயல்பாடுகளை மேற்கொண்டார்.1999 முதல் 2025 வரை 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் வெனிசுலாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார் மரியா. 2000ம் ஆண்டு முதல் 2010 வரை தேர்தல் அரசியலில் ஈடுபடாவிடாலும், 2002ம் ஆண்டு அலெஜான்ட்ரோ பிளாஸ்…

அன்று மே.இ.தீவுகளுக்கு எதிராக அசத்திய தமிழகத்தின் ரங்காச்சாரி | மறக்க முடியுமா? | Tamil Nadu Rangachari was amazing against the West Indies that day

இந்தியா – மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லி டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால் சதமெடுக்க சாய் சுதர்ஷன் 87 ரன்களுக்கு அவுட் ஆக, இந்தியா பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், 1948-ல் இதே டெல்லியில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய மே.இ.தீவுகள் அணியை நினைவுகூராமல் இருக்க முடியாது. அப்படி நினைவுகூர்வது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனைதானே தவிர இன்றைய மே.இ.தீவுகளை அடித்து நொறுக்கும் இந்திய அணியைக் கொண்டாடுவதாக அமையாது. சுதந்திரம் பெற்ற…

42 வயதில் திடீரென மரணமடைந்த பாடிபில்டர்; சைவ உணவுகளை மட்டுமே எடுத்து உடற்கட்டமைப்பில் சாதித்தவர்

பட மூலாதாரம், Varinder Ghuman/FBபடக்குறிப்பு, வரிந்தர் குமன் அறுவைசிகிச்சைக்காக சென்றிருந்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சல்மான் கான் நடித்த ‘டைகர் 3’ திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார்.அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா…

Dhoni: தோனி திறந்து வைத்த பிரமாண்ட மைதானம்!| photo Album| dhoni-opens-grand-stadium-photo-album

மதுரையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்து வைத்திருக்கிறார். | Photo AlbumPublished:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி

2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்: தாக்குப் பிடிக்குமா மே.இ. தீவுகள் அணி? | team india to play second test match with west indies today

புதுடெல்லி: இந்​தியா – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.…

தஷ்வந்த் சென்னை சிறுமி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.கட்டுரை தகவல்(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்தின் மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.’தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில்…

1 75 76 77 78 79 355