Yearly Archives: 2025

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம் | shaheen shah afridi appointed as captain of pakistan odi cricket team

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி…

Chennai weather: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை

படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.21 அக்டோபர் 2025, 11:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள…

Smriti Mandhana: இந்திய இளம் வீராங்கனைகளின் ரோல் மாடல்; ஸ்டோரி ஆஃப் குயின் ஸ்மிருதி மந்தனா! | Role model for young Indian women players; Story of Queen Smriti Mandhana!

சர்வதேச விருதுகள்:2018 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற பெருமைக்குரியவர்.இந்த விருதை இரண்டு முறை வென்ற இரண்டு வீராங்கனைகளில் ஒருவர் என்ற தனிச்சிறப்பை இவர் பெற்றுள்ளார்.இந்த சாதனைகள் மந்தனாவின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாமல், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உயர்வையும் வளர்ச்சியையும் சேர்த்தே குறிக்கின்றன.இன்றைய இளம் வீராங்கனைகளுக்கு அவர் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அவர் திகழ்கிறார்.ஸ்மிருதி மந்தனாதலைமைப் பண்பு!பேட்டிங் திறமைக்கு மேலாக, ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்திய அணியில் முக்கியமான…

இயக்குநராகும் விஷால்; இளையராஜாவின் அடுத்த சிம்பொனி – தீபாவளியை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்

தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.20) திரையுலகில் சில அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம். இயக்குநராகும் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.விஷால் ‘ஈட்டி’ பட இயக்குநர்…

சால்ட், ஹாரி புரூக், ரஷீத் அபாரம்: நியூஸிலாந்தை ஊதி தள்ளிய இங்கிலாந்து! | england batters salt brook knock down new zealand in second t20i match

கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236…

முருங்கை முதல் சிவப்பரிசி வரை; மழைக்கேற்ற 4 ஹெல்தி சூப்!

விறுவிறு சுவை, தொண்டைக்கு இதம், வயிற்றுக்குப் பதம் என்று பல்வேறு அற்புதமான குணநலன்களுடன், அடுத்து சாப்பிடும் உணவுக்கும் நாவையும், வயிற்றையும் தயார்படுத்துவது சூப்! மழை, குளிர்காலங்களில் `சூப் ரெடி!’ என்று அறிவித்தால் போதும்… வீட்டில் இருப்பவர்கள் டி.வி-யையும், கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட் போனையும் ஒரு கணம் மறந்துவிட்டு, ‘சீக்கிரம் கொண்டு வா! என்று சாப்பிடும் இடத்தில் ஆஜராகிவிடுவார்கள். வித்தியாசமான 4 சூப் வகைகளை இங்கே செய்துகாட்டியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் ர. கிருஷ்ணவேணி. பேபிகார்ன் – மஞ்சள்பூசணி சூப் பேபிகார்ன்…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது – தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

பட மூலாதாரம், IMD website21 அக்டோபர் 2025, 03:56 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தென்மேற்கு வங்க கடலில் இன்று காலை 5.30 மணிக்கு ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Ashwin: “இந்திய கிரிக்கெட்டில் அனைத்தும் மறைமுக பேச்சுவார்த்தையில் தான் நடக்கிறது என்ற விஷயத்தை நான் வெளிப்படையாக சொல்வேன்”- அஷ்வின்|ashwin-says-everything-in-indian-cricket-happens-through-backdoor-talks

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ரவிசந்திரன் அஷ்வின், ” இந்திய கிரிக்கெட்டில் அனைத்தும் மறைமுக பேச்சுவார்த்தையில் தான் நடக்கிறது என்ற விஷயத்தை நான் வெளிப்படையாகச் சொல்வேன். இது மாற வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்வுக்குழு மற்றும் வீரர்கள் ஆகிய இரு தரப்பிடமும் மாற்றம் வேண்டும். ஏனெனில் ஏதேனும் விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டால் அது செய்தியாக வெளி வருகிறது. அது பிரச்னைகளையே ஏற்படுத்தும். ஷமி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்த பிறகு தான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். இதனால்…

உலக ஜூனியர் பாட்மிண்டன்: தன்விக்கு வெள்ளிப் பதக்கம் | world junior badminton tanvi sharma won silver

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை தன்வி சர்மா வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். அசாம் மாநிலம் குவாஹாட்​டி​யில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டிகள் நடை​பெற்று வந்​தன. நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் தன்வி சர்​மா, தாய்​லாந்து வீராங்​கனை அன்​யா​பாட் பிச்​சிட்​பிரீச்​சாஸக் ஆகியோர் விளை​யாடினர். இதில் தன்வி சர்மா 7-15, 12-15 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்து வீராங்​கனை அன்​யா​பாட் பிச்​சிட்​பிரீச்​சாஸக்​கிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பிடித்​தார். இதையடுத்து அவருக்கு வெள்​ளிப் பதக்​கம் கிடைத்​தது.…

1 64 65 66 67 68 355