கர்னூல் பேருந்து விபத்து: ஆந்திரா, தெலங்கானாவில் தீவிர சோதனை – வெளிச்சத்துக்கு வந்த தவறுகள் என்ன?
கட்டுரை தகவல்எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்பதவி, பிபிசிக்காக28 அக்டோபர் 2025, 15:37 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்கர்னூலில் தனியார் பேருந்து தீ விபத்தில் 20 பேர் இறந்ததை அடுத்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தனியார் பேருந்துகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.விபத்து ஏற்பட்ட பின்னரே போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவசரமாக ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், அதன் பிறகு அவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.இருப்பினும், கர்னூல் விபத்துக்கு முன்பு எப்போது, எங்கு விரிவான ஆய்வுகள்…









