Yearly Archives: 2025

ஜஸ்டின் ட்ரூடோ – பாப் பாடகி கேட்டி பெர்ரி ஜோடி உலகம் முழுக்க பேசப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images / PAகட்டுரை தகவல்கனடாவின் முன்னாள் பிரதமரும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புகழின் உச்சத்தை தொட்ட ஒரு அமெரிக்கப் பாப் நட்சத்திரமும் இணைவதை வெகு சிலர் கூடக் கணித்திருக்க முடியாது.ஜஸ்டின் ட்ரூடோவும் கேட்டி பெர்ரியும் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளனர். கடந்த வார இறுதியில் பெர்ரியின் 41வது பிறந்தநாளை பாரிஸில் உள்ள கிரேஸி ஹார்ஸ் கபரேவில் கொண்டாடிவிட்டு வெளியேறியபோது இருவரும் கைகோர்த்துச் சென்றதைக் காண முடிந்தது.கடந்த பத்து ஆண்டுகளாக பொதுமக்கள் கவனத்தின் மையத்தில்…

விரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ரிச்சா கோஷ்: பயிற்சியாளர் பகிர்வு | Richa Ghosh played in knockout matches with fractured finger

அகர்த்தலா: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷின் பங்கு முக்கியமானது. இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் அவர் ஈடுபட்டார். இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் நிலையில் இடது கை நடுவிரலில் காயமடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றில் ரிச்சா கோஷ் விளையாடியதாக அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் கூறியுள்ளார். “நான் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை…

கிட்டாருடன் நான் ரெடி; கவாஸ்கர் அளித்த வாக்குறுதிக்கு ஜெமிமா பதில் | I’m ready with the guitar; Jemima responds to Gavaskar’s promise

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட்டு முயற்சியால் முதல் உலகக் கோப்பை வசப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது சுனில் கவாஸ்கர் தனக்கு அளித்த வாக்குறுதியைச் சுட்டிக் காட்டி தான் ரெடியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.ஜெமிமாBCCI Womenமுன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில் சேஸிங்கில் ஜெமிமா 40+ ஓவர்கள் அசராமல்…

2005 உலகக் கோப்பையில் 2-ம் இடம் பிடித்த பிறகு இந்திய வீராங்கனைகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது; மிதாலியின் வைரல் பேட்டி | How much money was given to Indian players in 2005 World Cup; Mithali viral interview

இந்த ஆண்டு தொடக்கத்தில் லாலன்டாப் (Lallantop) என்ற தனியார் ஊடகத்துக்கு அளித்திருந்த அந்தப் பேட்டியில் மிதாலி ராஜ், “அப்போது வருடாந்திர ஒப்பந்தங்கள் எதுவும் கிடையாது. போட்டிக் கட்டணம் கிடையாது.2005 மகளிர் உலகக் கோப்பையில் நாங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது ​​ஒரு போட்டிக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.அதுவும் அந்தத் தொடருக்காக மட்டுமே. அதைத் தவிர போட்டிக் கட்டணம் எதுவும் நாங்கள் பெறவில்லை.விளையாட்டில் பணம் இல்லை, எனவே போட்டிக் கட்டணத்தை மட்டும் எங்கிருந்து பெறுவது?Mithali Raj – மிதாலி ராஜ்இந்தப் போட்டிக்…

ரபாரி: இந்தியாவில் மணமகளுக்கு ஆண் வீட்டார் தங்கம் கொடுக்கும் பழக்கம் எங்கு உள்ளது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்எழுதியவர், லட்சுமி படேல்பதவி, பிபிசி செய்தியாளர்4 நவம்பர் 2025, 09:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்”எங்கள் ரபாரி சமூகத்தில், மணப்பெண்களுக்கு திருமணத்தின் போது கொலுசு மற்றும் சேலை மட்டுமே வழங்குவதே வழக்கமாக இருந்தது. பின்னர் திருமணத்தின்போது, மணமகன் குடும்பத்தினர் மணப்பெண்களுக்கு தங்கத்தை கொடுக்கும் வழக்கத்தைத் தொடங்கினார்கள். இப்போது, ​​குறைந்தது 20 தோலா (ஒரு தோலா = 11.7 கிராம்) தங்கம் கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வசதி இல்லாதவர்கள் திருமணத்திற்காக…

மட்டைப் பிட்ச்களில் நாங்கள் மிகச் சிறந்த அணி – இங்கிலாந்து பலவீனங்களை ஒப்புக் கொண்ட மெக்கல்லம் | We are the best team on clay pitches – McCullum admits England weaknesses

வெளிநாடுகளில் இருக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப இங்கிலாந்து சரிவர தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை, ஆகவே அங்கு போராட்டம் தொடரவே செய்கிறது, ஆனால் மட்டை பிட்ச் அதாவது ஃபிளாட் ட்ராக் என்றால் நாங்கள்தான் தாதா என்று இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஒருவழியாக தன் அணியின் பலவீனங்களை ஒப்புக் கொண்டார். பொதுவாக உள்நாட்டிலேயே எதிரணிகளிடம் உதை வாங்கிப் பழக்கப்பட்ட இங்கிலாந்து அணி பிரெண்டம் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் ‘பாஸ்பால்’ அதிரடி கிரிக்கெட் மூலம் கொஞ்சம்…

BB Tamil 9: தீபக், பிரியங்கா, மஞ்சரி – பிக் பாஸ் வீட்டில் பழைய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர். BB Tamil 9இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் ‘ஆஹா ஓஹோ ஹோட்டல்’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக்…

Pratika Rawal: மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் பிரதிகா ராவலுக்கு ஏன் மெடல் வழங்கப்படவில்லை; விதிகள் சொல்வதென்ன? | Why wasn’t Pratika Rawal awarded a medal in the Women’s World Cup

மகளிர் கிரிக்கெட்டில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் கனவாக மட்டுமே இருந்த உலகக் கோப்பை நேற்று முன்தினம் நனவானது.தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தங்களின் முதல் உலகக் கோப்பையை ஏந்த நவி மும்பையில் மோதின.இதில், ஷபாலி வர்மா (87 ரன்கள், 2 விக்கெட்டுகள்), தீப்தி சர்மா (58 ரன்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.இந்தியா கோப்பை வென்றது முழுக்க முழுக்க கூட்டு முயற்சி என்றாலும் அதில் முக்கியமானவர் பிரதிகா ராவல்.ஐசிசி…

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் 5 கட்டங்களாக எவ்வாறு நடக்கும்? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர், Special Intensive Revision – SIR) இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு உட்பட மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற இருக்கின்றன.பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பல சர்ச்சைகளுக்கானது. தமிழ்நாட்டிலும் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் அதிமுகவும் பாஜகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.அரசியல்…

உலக சாம்பியனான இந்திய மகளிர் அணியினரை நவ.5-ல் சந்திக்கிறார் பிரதமர் மோடி! | pm narendra modi to meet womens cricket world champion team india on november 5

புதுடெல்லி: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினரை வரும் புதன்கிழமை சந்திக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சந்திப்பில் புதுடெல்லியில் நடைபெறும் என தகவல். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வெற்றி சரித்திரமாக அமைந்துள்ளது. இந்த…

1 50 51 52 53 54 355