Yearly Archives: 2025

நமோரோடுகுனன்: ஆதி மனிதனின் கல் கருவி 3 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் இருந்ததா?

பட மூலாதாரம், David Braunபடக்குறிப்பு, இவை சாதாரண கற்களைப் போல தோன்றலாம், ஆனால் அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன கருவிகளாக இருந்தன, அவை மிகுந்த திறமையுடனும் துல்லியத்துடனும் செய்யப்பட்டன.கட்டுரை தகவல்வடமேற்கு கென்யாவில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.நமோரோடுகுனன் என்ற தொல்பொருள் தளத்தில் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கல் கருவிகளைப்…

`RCB அணி விற்பனைக்கு.!’ – விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி – அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஆர்.சி.பி அணியும் சென்றுவிட்டது. தற்போது டியாஜியோ நிர்வாகம் மது தயாரித்து விற்கும் பிரதான தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ஆர்.சி.பி அணியை விற்றுவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக அந்நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அடர் பூனாவாலாகிரிக்கெட்…

விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி – பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!

கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர், கேரளா மாநிலத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது வையூர் காவல்…

ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு! | Owner decides to sell IPL champion RCB team

கடந்த ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ ஆர்சிபி கிரிக்கெட் அணியை விற்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (SEBI) டியாகியோ நிறுவனம் அளித்த அறிக்கையில், ஆர்சிபி மீது தனது முதலீட்டுக்கான தேவைப்பாடு குறித்த ஆய்வு (strategic review) நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வு 2026 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. ஆர்சிபி அணி தற்போது அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. அணியின் உரிமையாளரான டியாஜியோ (Diageo)…

துட்டன்காமன் கல்லறையில் புதைக்கப்பட்ட இதுவரை யாரும் காணாத பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளது?

பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Imagesபடக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும்கட்டுரை தகவல்பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் – பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு…

Dhoni; Csk; Ipl `தோனி எப்போது ஓய்வு பெறுகிறார்?” – சிஎஸ்கே அதிகாரி காசி விஸ்வநாதனின் பதில் தெரியுமா? | IPL: CSK Dhoni; `When is Dhoni retiring?’ – Do you know the answer of CSK official Kashi Viswanathan? |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி, அந்தப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டியிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் காயமடைந்தார். அதனால், மீண்டும் கேப்டன் பதவியைத் தொடர்ந்தார் தோனி. அதே நேரம் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே அணி, டாப்…

"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" – சீமான் கூறுவதென்ன?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. ‘INDIA’ கூட்டணி, ‘NDA’ கூட்டணி என இரு பெரும் அணியாகப் பிரிந்து நாடுமுழுவதும் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என ‘INDIA’ கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. ஸ்டாலின் – திருமாவளவன் – எடப்பாடி பழனிசாமி”கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்;…

ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி | team india to play in fourth t20i match with australia

கர்ராரா: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்​ராரா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரண​மாக கைவிடப்​பட்​டது. 2-வது ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. ஹோபர்ட்​டில்…

சபரிமலை:திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் – சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி

பட மூலாதாரம், Vivek Nairபடக்குறிப்பு, சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு (இந்தப் புகைப்படத்தில் உள்ள) அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.கட்டுரை தகவல்தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்து கோவிலான கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. காரணம், அந்தக் கோவிலின் சில சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் பல கோவில்களில், பெரும்பாலும் பக்தர்களின் நன்கொடை…

Ronaldo: மெஸ்ஸி தன்னை விட சிறந்த வீரர் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் – ரொனால்டோ| ristiano Ronaldo Says “Messi Is Not Better Than Me” in Viral Piers Morgan Interview Promo

கால்பந்து உலகில் அணையாமல் எரியும் “மெஸ்ஸியா, ரொனால்டோவா யார் உண்மையான GOAT?’ விவாதத்துக்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார் அல்-நசீர் அணியின் நட்சத்திரம் ரொனால்டோ. மெஸ்ஸி தன்னை விட சிறந்த வீரர் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என உறுதியாக அவர் கூறிய கருத்து இணையதளவாசிகளை விவாதத்தில் இறக்கியுள்ளது. பியர்ஸ் மோர்கனுக்கு அவர் அளித்த நேர்காணலை அவரது வாழ்க்கையிலேயே பர்சனலான நேர்காணலாக விளம்பரப்படுத்தி புரோமோ வெளியிட்டுள்ளனர். முழு வீடியோ வெளியாகும் முன்னரே அந்த புரோமோவில் ரொனால்டோ கூறிய அந்தக் கருத்து…

1 48 49 50 51 52 355