Yearly Archives: 2025

நியூயார்க் மேயர் தேர்தலில் சொந்தக் கட்சிக்கே பாதகமான ட்ரம்ப்; படுதோல்வி கண்ட குடியரசுக் கட்சி | Trump is a disadvantage to his own party in the NY mayoral election; Republican Party suffers a crushing defeat

அமெரிக்காவில் அதிபர் தேர்தலாக இருந்தாலும், மேயர் தேர்தலாக இருந்தாலும் அது ஜனநாயகக் கட்சிக்கும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும்தான்.அதனால், யாரை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதற்கே முதலில் இந்த இரு கட்சிகளுக்குள்ளும் தேர்தல் நடக்கும். அப்படி இந்த நியூயார்க் மேயர் தேர்தலுக்கும் இந்த இரண்டு கட்சிகளுக்குள் தேர்தல் நடந்தது.ஆளும் குடியரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) என்பவர் வெற்றிபெற்று வேட்பாளர் ஆனார்.கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) – குடியரசுக் கட்சி வேட்பாளர்மறுபக்கம்,…

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! | team india meets pm narendra modi with womens world cup trophy

புதுடெல்லி: நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், புதன்கிழமை அன்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் இந்திய அணி வீராங்கனைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 52 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி.…

கட்டு வரியன் பாம்பு கடித்தால் உறங்கும் போதே மரணம் ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்5 நவம்பர் 2025, 15:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் ‘மூச்சை விழுங்கும் பாம்பு’ என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம்.அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில் என நிபுணர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர்…

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு! | team india squad announced for south africa test cricket series

மும்பை: தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்த தொடருக்கான இந்திய அணியை…

மும்பை: உற்சாக வரவேற்பைப் பெற்ற மகளிர் உலகக் கோப்பை அணியின் பயிற்சியாளார் அமோல் மஜும்தார். | Mumbai Celebrates Amol Muzumdar as Local Hero After India Women’s World Cup Triumph

ஆனாலும் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து விளையாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் அவர். அவருக்கு இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி மிகவும் நெருக்கமான ஒன்று. அதேப்போல அவரின் இந்த வெற்றி அவரது பகுதி மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி. இந்தியர்களின் மனதுக்கு கிரிக்கெட் எத்தனை நெருக்கமானது என்பதை பயிற்சியாளருக்கு கிடைத்துள்ள இந்த உற்சாக வரவேற்பு எடுத்துரைக்கிறது. Source link

ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம் | Asia Cup fiasco: Harris Rauf banned for 2 matches – Suryakumar fined

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை முழுதுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசி இறுதிப்…

ஒரு கப் காபி விலை ரூ.8,000: ‘புனுகுப்பூனை’ காபியில் அப்படி என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, புனுகு பூனைகட்டுரை தகவல்எழுதியவர், ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டாபதவி, பிபிசி செய்தியாளர் 5 நவம்பர் 2025, 06:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்?பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம்.ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம்.ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும்.அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க…

ஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்! | First Ashes Test: Konstas Drops – Introducing newcomers Jake Weatherald

நவம்பர் 21ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரர் ஜேக் வெதரால்ட் 15 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வயதாகும் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரர். தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஆடுகிறார். பீபிஎல் டி20-யில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு ஆடுகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீகில்…

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல் க்ரைம் திரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்தது. இந்தப் படத்தை என்டர்டெயினிங்காக சினிமாக்கான விஷயங்களைச் சேர்த்து இயக்குநர் எடுத்திருக்காரு. ஏன்னா, இந்த மாதிரியான மெடிக்கல் த்ரில்லர் சில நேரம் ஆவணப்படம் மாதிரி ஆகிடும். ஆனா, எங்க இயக்குநர் சரியாக அனைத்தையும் பேலன்ஸ் செய்திருக்கார். எனக்கு இந்த ஜானர்ல வந்திருக்கிற ‘கிரேஸ் அனாடமி’ சீரிஸ் ரொம்பவே பிடிக்கும். எங்க தாத்தாவும்…

'150 ரூபாய் டிக்கெட்டை 25000 ரூபாய்க்கு வாங்கிருந்தாங்க' – கிரிக்கானந்தாவின் உலகக்கோப்பை அனுபவம்

முதல் முறையாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வென்றிருக்கிறது இந்திய பெண்கள் அணி. எல்லா பக்கமிருந்தும் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு ஆச்சர்யப்பட வைக்கிறது.Team Indiaஇறுதிப்போட்டி நடந்த டி.ஒய்.பாட்டீல் மைதானம் முழுமையாக ஹவுஸ்புல் ஆகி வெளியே ‘Sold Out’ போர்டெல்லாம் போடப்பட்டிருந்தது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேச வந்தார். தொகுப்பாளர் அவரிடம் கேள்வி கேட்க, தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஹர்மனின் காதுகளில்…

1 49 50 51 52 53 355