Yearly Archives: 2025

டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து | New Zealand Won the T20 Series versus west indies

டூனிடின்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி20 ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. டூனிடின் நகரில் நேற்று நடை​பெற்ற 5-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 18.4 ஓவர்​களில் 140 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​சமாக ராஸ்​டன் சேஸ் 38, ரோமாரியோ ஷெப்​பர்டு 36 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி…

நாங்கள் செய்யாத விஷயத்திற்காக என் பெற்றோரை இழுத்து மிகவும் வேதனை தந்தது; மனம் திறந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் | Jemimah Rodrigues opens up about how it hurt her parents to drag her down for something they didn’t do

அந்த நேர்காணலில் ஜெமிமா, “உண்மையில் அது எப்போது நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. அதை எதிர்கொள்வது என்னுடைய விஷயம். ஆனால், நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோரை அதில் இழுத்தது மிகவும் வேதனையாக இருந்தது.அந்த நேரத்தில் நாங்கள் செய்தவை அனைத்தும் விதிமுறைகளின்படிதான் இருந்தது. அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருந்தன.ஆனால் எனக்கெதிராகவும் என் குடும்பத்துக்கெதிராகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை.ஜெமிமா ரோட்ரிக்ஸ்துபாயில் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த…

ஆடம் கில்கிறிஸ்ட் தனது திறனால் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்” – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது.நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும்…

ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித் | England fast bowling won’t self on Australian pitches – Steve Smith

தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். பெர்த்தில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, ஆப்டஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நிச்சயம் பவுலிங்கிற்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக கூகபரா ‘சீம் அப்’ பந்து வீச்சுக்குச்…

“பிக்பாஸில் என்ன செய்தால்தான் சர்வே ஆக முடியும்” – பிரவீன் சொல்லும் சீக்ரெட் | Biggboss Praveen Raj Dev Shares his feeling about his bigg boss eviction

அதற்குப் பதிலளித்த பிரவீன், “எனக்கும் அந்தக் கேள்விதான் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு. பிக்பாஸ், ‘திறமையும் டாஸ்க்கும் இந்த வீட்டின் ஒரு அங்கம்தான். அதைவிடவும் உங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது முக்கியம்’ என்பார்.ஆனால், என்ன பண்ணாதான் பிக்பாஸில் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. சண்டை, சர்ச்சை, திறமை என எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்க வேண்டும். பாரு, விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா என இந்த மூன்று பேரின் கலவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பிக்பாஸில் நிறைய…

Harmanpreet Kaur: தமிழகம் வந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்|Photo Album |Harmanpreet Kaur visits Tamil Nadu photo album

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்திருக்கிறார். Published:Just NowUpdated:Just Now நன்றி

போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது? | Doctor Vikatan: How to identify fake paneer?

பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய்…

இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு சம்பவம்- இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விளையாட தயங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.13 நவம்பர் 2025, 06:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள், பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் அவர்களை போட்டியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த…

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் | Tamil Nadu Team Champions at Sub Junior National Football Series

சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு – தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர். 90 நிமிடங்களின் முடிவில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில்…

1 41 42 43 44 45 355