“கிரிக்கெட்டே தெரியாது… நாங்க காசுக்காக கூவுறவங்க தானே!” – கவாஸ்கர் புலம்பல் | Sunil Gavaskar’s response on query regarding Indian teams plan ahead
பார்டர் – கவாஸ்கர் டிராபியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வசம் கையளித்த இந்திய அணியை சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடி வருகிறார். அனைத்துக்கும் மேலாக வர்ணனையில் விமர்சனம் செய்யும் முன்னாள் வீரர்களை இப்போது ஆடும் மூத்த வீரர்கள் ‘அவுட்சைட் நாய்ஸ்’ (outside noise), என்றும் ‘அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள்’ என்றும் அராஜகமாகப் பேசி வரும் கேப்டன்கள், மூத்த வீரர்களுக்கு கவாஸ்கர் சாட்டையடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் திட்டமென்ன என்று கேட்டபோது கவாஸ்கர் தன் சாட்டையடி கிண்டல்…









