Yearly Archives: 2025

கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்! | 6 IPL players get more salary than champions trophy title prize amount

3. வெங்கடேஷ் ஐயர் – ரூ. 23.75 கோடிஐ.பி.எல்லில் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்கத்தா அணியில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் ரூ. 23.74 கோடிக்கு வாங்கப்பட்டார்.வெங்கடேஷ் ஐயர் – ஹென்ரிச் க்ளாசென்4. ஹென்ரிச் க்ளாசென் – ரூ. 23 கோடிகடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென்.…

யுக்ரேன்: அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல்

பட மூலாதாரம், Reutersஒரு மணி நேரத்துக்கு முன்னர்யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில்…

விராட் கோலியை புகழ்ந்த பாக். வீரர் ஹரீஸ் ரவூஃப்! | pakistan bowler haris rauf praises team india batsman virat kohli

கராச்சி: உலகின் எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சவால் அளிக்கும் திறன் கொண்டவர் இந்தியாவின் விராட் கோலி என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூஃப் புகழ்ந்து பேசியுள்ளார். நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற…

`மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுவை ஒழிக்க முடியாது!’ – புதுச்சேரி அரசு சொல்லும் காரணம் என்ன? | Reason given by the Puducherry government for not eradicating the mosquitoes

புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கொசுக்களின் பெருக்கம் அதிகரித்திருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்த புதுச்சேரி நகராட்சி சார்பில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், கால்வாய்களில் கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல நகராட்சி ஊழியர்கள் இறங்கி கொசு மருந்து அடிக்க முடியாத பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், டி.வி.நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், வேல்ராம்பட்டு கழிவு நீர் வாய்க்கால் போன்ற பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கப்பட்டிருக்கிறது.புதுச்சேரி…

BBC : இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்… விருது வழங்கி கௌரவித்த பிபிசி!| bbc indian sportswoman of the year awards

பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி, 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருது வழங்கியிருக்கிறது. இந்தியாவின் சிறந்த விளையாட்டு விராங்கனை மனு பாக்கர்சிறந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை அவ்னி லேகராசிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை ஷீத்தல் தேவிவாழ்நாள் சாதனையாளர் மிதாலி ராஜ்மனு பாக்கர்உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு…

தமிழ்நாடும் இந்தி எதிர்ப்பும்: ஒரு நூற்றாண்டு பயணத்தின் வரலாற்றுப் பின்னணி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்18 பிப்ரவரி 2025, 07:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை எதிர்க்கும் அணிகளின் பலம், பலவீனம் என்ன? | icc Champions Trophy Cricket swot analysis of opposition teams playing India

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. லீக் சுற்று மார்ச் 2-ம் தேதி வரை…

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! – கரூர் களேபரம் | Karur: Encroachment removal operation; women protest with child

மேலும், இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தையுடன் ஜே சி பி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்தில் ஆகிய இருவரும் போலீஸார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்திலை கைது செய்தனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு அதிகாரியுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி…

“தோல்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தது; ஆனால்..” – பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்ற வேலூர் வீரர் |Weightlifter Interview About His Journey

தேசிய அளவிலான 38-வது விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதில் 73 கிலோ பளு தூக்குபவர் பிரிவில், தமிழ்நாடு சார்பாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த N.அஜித் (26) என்பவர் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் 2-வது முயற்சியிலேயே 311 கிலோ எடையை தூக்கி, முதல் இடம் பெற்று தங்க பதக்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது முறையும் தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நன்றி

ISWOTY: மனு பாக்கர் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்வு – யாருக்கு என்ன விருது?

படக்குறிப்பு, பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு விருதை வழங்கினர்.17 பிப்ரவரி 2025, 04:32 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து…

1 303 304 305 306 307 355