Yearly Archives: 2025

அடுத்தடுத்து ரன் அவுட்; டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் | ஐபிஎல் 2025 | DC vs MI highlights, IPL 2025: Mumbai Indians beat Delhi Capitals by 12 runs

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி கேப்​பிடல்​ஸ், 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதியது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங் இறங்கிய மும்பை அணியின் ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரோஹித் 18 ரன்களுடன் வெளியேறவே, ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அடுத்து…

மேற்கு வங்கம்: வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டுரை தகவல்மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் தீவிரமானது. அதனால் ஏற்பட்ட வன்முறையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.மாணவர் இஜாஸ் அகமது (17), ஹர்கோவிந்த தாஸ் (65) மற்றும் சந்தன் தாஸ் (35) ஆகிய மூவரும் இதில் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.ஹர்கோவிந்த தாஸ் என்பவரின் மகன்தான் சந்தன்…

CSK’s Auction Misses & Chepauk Losses Explained by Commentator Muthu | IPL 2025 / CSK’s Auction Misses & Chepauk Losses Explained by Commentator Muthu | IPL 2025

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

கடகம்: சொத்து கைக்கு வரும்; பகை வளர்க்கக் கூடாத இடம் இதுதான்!

பன்னிரு ராசிகளிலும் அதீத ஈர்ப்பும் வசீகரமும் பெற்ற உங்களின் கடக ராசிக்கு 4-ம் வீட்டில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.1. நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். ராசிநாதன் சந்திரன், நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், நன்மையே நடக்கும். திறமைகள் வெளிப்படும். அடிமனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.2. பல வகைகளிலும் மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத்…

சதம் விளாசிய அபிஷேக் சர்மாவின் மெசேஜும் ஸ்ரேயாஸ் ஐயரின் ரியாக்‌ஷனும் | Abhishek Sharma message after scoring century Shreyas Iyer reaction ipl 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் விளாசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா. சதம் விளாசிய கையோடு தன் வசம் இருந்த துண்டு சீட்டை எடுத்து அவர் காண்பித்தார். ‘இது ஆரஞ்சு ஆர்மிக்காக’ என அதில் எழுதப்பட்டு இருந்தது. அதை உடனடியாக வாங்கி படித்தார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த துண்டு சீட்டை வாங்கிப் படித்ததும் ஸ்ரேயாஸ்…

இந்திய ராணுவத்தை வழி நடத்திய ஜெனரல் சுந்தர்ஜி- பாகிஸ்தானை பதற வைத்த கதை

பட மூலாதாரம், Happer Collinsபடக்குறிப்பு, ஜெனரல் கே சுந்தர்ஜிகட்டுரை தகவல்முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர்.ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது ‘எ மேன் கால்ட் சுந்தர்ஜி’ என்ற கட்டுரையில், “உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின்…

Abhishek Sharma : `கடந்த 4 நாள்களாக கடும் காய்ச்சல், ஆனாலும்..!’ – அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி!

என்னுடைய பெற்றோர் இங்கே வந்திருக்கின்றனர். நான் மட்டுமில்லை ஒட்டுமொத்த அணியுமே என்னுடைய பெற்றோருக்காக ஆவலாக காத்திருந்தனர். எங்கள் அணிக்கு அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நாங்கள் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருந்தோம். அந்த தோல்வியிலிருந்து அணியை மீட்க வேண்டும் என நினைத்தேன்.போட்டிக்கு முன்பாகத்தான் அந்தத் துண்டுச் சீட்டை எழுதினேன். தினசரி காலையில் எழுந்தவுடன் எதையாவது எழுதுவேன். இன்றைக்கு நான் எதை செய்தாலும் அது ஆரஞ்சு ஆர்மிக்காகதான் என தோன்றியது. அதனால்தான் அப்படி எழுதினேன்.இந்த நேரத்தில் யுவராஜ் சிங்குக்கும் சூர்யகுமார் யாதவ்க்கும்…

Weekly Horoscope: வார ராசி பலன் 13.4.25 முதல் 19.4.25 | Indha Vaara Rasi Palan | இந்த வாரம் எப்படி? | weekly rasipalan for a period of april 13 to 19th

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அதிர வைத்த அபிஷேக் சர்மா: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி | SRH vs PBKS | Sunrisers Hyderabad vs Punjab Kings LIVE Scorecard, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த முடிவு சரி என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து…

இந்தியாவுக்கு அமெரிக்கா – இரான் உடன்பாடு ஏன் முக்கியம்? பலன் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு இரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை டொனால்ட் டிரம்ப் விலக்கிக் கொண்டார்.கட்டுரை தகவல்எழுதியவர், சுரபி குப்தாபதவி, பிபிசி நிருபர்12 ஏப்ரல் 2025, 15:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த பல நாட்களாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்து வரும் வார்த்தை போருக்கு மத்தியில், இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தையை ஓமனில் தொடங்கியுள்ளன. நியாயமான ஒப்பந்தம் எங்களுக்கு தேவை என இரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த…

1 249 250 251 252 253 355