Yearly Archives: 2025

“RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்” – கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதிய விசித்திர நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கடிதத்தை எழுதிய ரசிகர் பெலகாவி பகுதியில் வசிக்கும் சிவானந்த் மல்லன்னவர் எனத் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில நாளைக் கொண்டாடுவது போல, இந்தத் தினத்தை RCB Fans Festival என மாநிலம் முழுவதும் கொண்டாட…

ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் அரசியல் செய்ய முடியுமா? பா.ம.கவில் யாருக்கு அதிகாரம்?

பட மூலாதாரம், @draramadossகட்டுரை தகவல்’மருத்துவர் ராமதாஸ் நமது குலசாமி. அவர் நமது கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால உழைப்பில் தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்போம்’ – சோழிங்கநல்லூரில் பா.ம.க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இவ்வாறு பேசினார்.”அன்புமணியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. ராமதாஸின் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்கிறார்” எனக் கூறுகின்றனர், பா.ம.க நிர்வாகிகளில் ஒரு பிரிவினர்.கட்சியில் நிர்வாகிகள் நீக்கம்,…

மகிழ்வித்து மகிழ்: மாற்றுத் திறனாளிகளுடன் வீல்-சேர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த டிவில்லியர்ஸ்! | De Villiers enjoyed playing wheelchair cricket with differently abled in mumbai

மும்பை: மும்பையின் மாற்றுத் திறனாளி அணி வீரர்களுடன் இணைந்து வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி தானும் மகிழ்ந்து, அந்த வீரர்களையும் மகிழ செய்தார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவர் அறியப்படுகிறார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம்…

இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம்  சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக…

CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" – தோனி குறித்து உர்வில் படேல் உருக்கம்!

அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் – அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அதன் இன்றியமையாமையையும் வெளிப்படையாகக் காட்டும் சீசனாக அமைந்தது.வீரர்களின் ஃபார்ம், காயம், கேப்டன்சி மாற்றம் எனச் சில சிக்கல்களைச் சந்தித்தது சி.எஸ்.கே.இதனால் உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரெ, ஷேக் ரஷீத், ப்ரெவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.CSKஇந்த சீசனில் அறிமுகமான உர்வில் பட்டேல் 3 போட்டிகளில் விளையாடினார்.…

வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வணிகம்

காணொளிக் குறிப்பு, ‘சமோசா எங்கள் குடும்பத்தின் தலைவிதியை மாற்றி உள்ளது’- கனடாவில் சமோசா தொழில் செய்யும் இந்தியர்வழக்கறிஞரின் வாழ்க்கையை மாற்றிய சமோசா – வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம்6 நிமிடங்களுக்கு முன்னர்இந்தக் காணொளியில் வரும் கதை இந்திய சமோசாவைப் பற்றியது. கனடாவில் வசிக்கும் ஹர்பால் சிங் சந்து, இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே மாற்றி இருக்கிறார். சந்துவின் சமோசா கனடா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலும் நன்கு பிரபலமானது.ஹர்பால் சிங் சந்து இந்தியாவில் வழக்கறிஞராக இருந்தார்.…

பாலின பரிசோதனையை எதிர்கொள்ளும் ஒலிம்பிக் குத்துச்சண்டை சாம்பியன் இமானே கெலிஃப்! – பின்னணி என்ன? | Olympic boxing champion Imane Khelif faces mandatory sex gender screening

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப், கட்டாய மரபணு ரீதியான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாகக் குழுவின் கொள்கை முடிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். சுவிட்சர்லாந்து நாட்டின் லோசான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக குத்துச்சண்டை அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. இதன்படி அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் இந்த மரபணு ரீதியான பாலின பரிசோதனை…

IPL 2025: 'நேற்று குஜராத் அணியும் வெற்றியை நோக்கி சென்றது, ஆனால் நாங்கள்…' – ஹர்திக் சொல்வது என்ன?

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெற்றிருக்கிறது.Mumbai Indians அணியின் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் சிறப்பாக இருந்ததாக நான் நினைத்தேன். அது அவர்களின் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. வெற்றியை நோக்கி…

MI vs GT: பும்ரா தந்த திருப்பம் – மும்பை இந்தியன்ஸ் சரிவில் இருந்து மீண்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது.முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது, 229 ரன்கள் எனும் மாபெரும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.இந்த…

1 202 203 204 205 206 355