Yearly Archives: 2025

RCB: `இன்னும் ஒரு மேட்ச்தான்…கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!' – ரசிகர்களுக்கு ரஜத் பட்டிதர் மெசேஜ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது.RCBஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். RCB: `விண்வெளி நாயகா!’- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCBஅவர் பேசியதாவது, “நாங்கள் எங்களின் திட்டங்களில் உறுதியாக இருந்தோம். எப்படி பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக…

பிரேசிலில் ஒரு கிராமத்தையே பாதித்த அரிய வகை நோய் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Mariana Castiñeiras/Caroline Souzaபடக்குறிப்பு, செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர்.கட்டுரை தகவல்எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும் வைட்டர் டாவரெஸ்பதவி, பிபிசி பிரேசில் செய்தியாளர்கள், செரின்ஹா டோஸ் பிண்டோஸிலிருந்து 29 மே 2025, 11:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற ஒரு சிறிய நகரத்தைச் சில்வானா…

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய ஆர்சிபி! | PBKS vs RCB Live Score, IPL 2025 Qualifier 1: Royal Challengers Bengaluru beats Punjab Kings

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது…

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!’ – சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை. இது, ஏற்கனவே கடந்த 2024-ம் வருட தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அ.தி.மு.க ராஜ்யசபா சீட் தே.மு.தி.க-விற்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக, நாங்கள் பதட்டமோ பயமோ…

RCB: `விண்வெளி நாயகா!'- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCB

‘நல்ல நிலையில் ஆர்சிபி!’ஐ.பி.எல் ப்ளே ஆப்ஸூக்குள் நுழைந்து நிற்கிறது ஆர்சிபி. இன்று பஞ்சாபுக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் ஆடவிருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பெங்களூருவுக்கு நீண்ட நாள் கனவு. இதுவரை அது சாத்தியப்படவே இல்லை. இந்த முறை ஆர்சிபிக்கு சாதகமாக எல்லாமே கூடி வருவதுபோல இருக்கிறது.விராட் கோலிநல்ல அணி, தலைமையேற்ற மாத்திரத்திலேயே பக்குவத்தோடு வழிநடத்தும் கேப்டன், மேட்ச் வின்னர்கள் என அந்த அணி முழுக்க நேர்மறையான அம்சங்களால் நிரம்பியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் விராட்…

அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் பாமக-வை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பட மூலாதாரம், X/GK Maniபடக்குறிப்பு, அன்புமணி மற்றும் ராமதாஸ் (பழைய படம்)29 மே 2025, 08:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் இன்று வெடித்துள்ளது.சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ்…

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில், நடை​பெறும் பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடி​வில்லாத ஆட்​டம் என 19 புள்​ளி​களை குவித்து முதலிடத்​துடன் நிறைவு…

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ – மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சில சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குர்னம் சிங் என்பவர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் அருகில் உள்ள நிகாஷன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு…

Ashwin: `திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள்' – ரிஷப் பண்டை விமர்சித்த அஷ்வின்

ஐ.பி.எல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி 27.05.2025 அன்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் சிங் நான் – ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியிருந்தார். ஆனால், அணியின் கேப்டன் ரிஷப் பன்ட், அந்த அவுட்டை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.இந்த சம்பவத்தில் ரிஷப் பண்டின் செயலைக் கண்டித்துள்ளார் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின். Ashwin…

வேடன்: கேரளாவில் பாஜக, இந்து அமைப்புகளால் குறி வைக்கப்படும் இந்த பாடகர் யார்? முழு பின்னணி

பட மூலாதாரம், Vedan/Instagramகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 மே 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்?கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை…

1 204 205 206 207 208 355