Yearly Archives: 2025

ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி | Tamil Nadu Dragons win in hockey

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தனது 5-வது ஆட்டத்தில் – பெங்கால் டைகர்ஸ் அணி எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி சார்பில் 16-வது நிமிடத்தில் கார்த்திக் செல்வமும், 37-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும் ஃபீல்டு கோல் அடித்தனர். பெங்கால் டைகர்ஸ் அணி தரப்பில் 35-வது நிமிடத்தில்…

Doctor Vikatan: மலச்சிக்கலுக்கு மருந்தாகுமா liquid paraffin… குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: மலச்சிக்கலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு liquid paraffin கொடுக்கலாமா? எந்த வயதில், எந்த அளவு கொடுக்கலாம்? பெரியவர்களும் இதை மலச்சிக்கலுக்கு எடுத்துக்கொள்வது சரியானதா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிபாரம்பர்யமான மலமிளக்கிகளில் லிக்விட் பாரஃபின் (liquid paraffin) என்பது பிரபலமானது. இது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதன் விளைவாக, இறுகி, வெளியேற முடியாத மலமானது சற்று இளகி வெளியேற உதவும். அதனால் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் தவிர்க்கலாம்.குழந்தைகள்,…

Thalapathy 69: ‘அந்தப் படத்தை விஜய் 5 முறை பார்த்தார்’- சொல்ல வந்த விடிவி கணேஷ்; தடுத்த இயக்குநர் |vtv ganesh about thalapathy 69 goes viral

பட நிகழ்ச்சியில் பேசிய விடிவி கணேஷ் ” ‘பகவந்த் கேசரி’ படத்தினை விஜய் சார் 5 முறை பார்த்தார். அனில் ரவிப்புடி இயக்குவதற்கு கேட்டார். இவரோ ரீமேக் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவரை இயக்க 4-5 பெரிய இயக்குநர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அவரோ அனில் ரவிப்புடி இயக்கட்டும் என்றார்.” உடனே மைக்கை வாங்கி அவரை பேச விடாமல் தடுத்த இயக்குநர் அனில் ரவிப்புடி, “விடிவி கணேஷ் சாரை ரொம்ப பிடிக்கும். ‘விஜய் 69’ படம் குறித்து…

2024-ம் ஆண்டில் ரூ.13.6 கோடி பரிசுத் தொகை பெற்ற குகேஷ்: அமெரிக்க அதிபரின் சம்பளத்தைவிட இரு மடங்கு அதிகம் | gukesh received prize money of Rs 13 crore 60 lakhs in 2024

சென்னை: இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த டி.குகேஷுக்கு 2024-ம் ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று சாதனை படைத்த அவர், ஆண்டின் இறுதியில் சீன வீரர் டிங் லிலெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இதையடுத்து அவருக்கு விளையாட்டின் உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செஸ் டாட்காம் இணையதளம் குகேஷ், 2024-ம் ஆண்டில் பரிசுத் தொகையாக 15,77,842 அமெரிக்க…

அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் கும்பமேளாவின் சிறப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் ‘கும்பமேளா’வின் சிறப்பு என்ன?54 நிமிடங்களுக்கு முன்னர்உலகின் மிகப்பெரிய மதக் கூடலாக கும்பமேளா கருதப்படுகிறது. இந்தியாவில் மூன்று புனித நதிகள் சங்கமிப்பதாக நம்பப்படும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறும்.புனித நதியில் நீராடுவதற்கு பக்தர்கள் ஒன்றுகூடுகின்றனர். பக்தர்கள் சிலர் தங்கள் பாவத்தைப் புனித நதி சுத்தப்படுத்தும் என நம்புகின்றனர். இந்தத் திருவிழாவின் தேதி, காலம், இடம் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களை ஜோதிடமும் புராணங்களும் தீர்மானிக்கின்றன.முழு…

Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' – அறிவிக்கப்பட்ட இந்திய அணி!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தால் ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கிறார்.முகமது ஷமி – Mohammed Shamiஜனவரி 22 ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட்,…

ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | team india squad announced for England T20i series Shami returns

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு காயம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியா வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் 22-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த…

இலங்கை: ‘பொங்கலுக்கு கூட அரிசி இல்லை’ – தொடரும் தட்டுப்பாடு

பட மூலாதாரம், KRISHANTHANபடக்குறிப்பு, சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு இன்றும் நிலவி வருகின்றதுகட்டுரை தகவல்இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில்…

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ – டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை| Ajith kumar step Back from 24H Racing as Driver

Ajith Kumar Racingதுபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய கமிட்டி சமீபத்தில், 24H துபாய் பந்தயத்துக்கு தயாராகி வந்த அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களை ஆராய்ந்து வந்தது.இந்த 24H போட்டி அதிக திறனைக் கோருகிறது, அணியினர் இந்த சீசனில்…

1 202 203 204 205 206 215