Yearly Archives: 2025

இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது என்ன நடந்தது? பாகிஸ்தான் அதிபர் சர்தாரி புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (கோப்புப் படம்)29 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மே மாதம் இந்தியாவுடன் ராணுவ மோதல் தொடங்கிய நேரத்தில், தான் நிலத்தடி பதுங்கு குழிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.இருப்பினும், தான் அதை தேர்ந்தெடுக்கவில்லை என்றும், ‘தலைவர்கள் போர்க் களத்தில்தான் இறப்பார்கள், பதுங்குகுழியில் அல்ல’ என்று தனது உதவியாளரிடம் கூறியதாகவும் சர்தாரி குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியின் போது அவர்…

2025: FIFA கிளப் உலகக்கோப்பை டு ஐசிசி சாம்பியன்ஸ் வரை – முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஓர் ரீவைண்ட் | 2025 sports rewind article

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பல முக்கியமான விஷயங்கள் அரேங்கேறி இருக்கின்றன. அந்தவகையில் 2025 உலக அளவில் நடந்த முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம். நன்றி

குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை

தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தவெக தலைவருக்காக மலேசியாவில் கூடிய கூட்டத்தை பார்க்கிறபோது உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருந்தது.செங்கோட்டையன்மலேசியாவில் இதற்கு முன்பு பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியுள்ளனர். இந்த முறை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தமிழகத்தின் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள்…

‘அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்

காணொளிக் குறிப்பு, “90% உடன்பாடு ஏற்பட்டுள்ளது” – டிரம்பை சந்தித்த பிறகு ஜெலென்ஸ்கி கூறியது என்ன?’அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர்”நாங்கள் உடன்பாட்டை நெருங்கி வருகிறோம்.”யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, அதிபர் டிரம்ப் இடையே சந்திப்பு நடைபெற்றது. பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.இந்த சந்திப்பில் நடந்தது…

கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album | Coimbatore’s International Standard Hockey Ground will be inaugurated by Deputy CM

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.Published:Yesterday at 2 PMUpdated:Yesterday at 2 PM நன்றி

திருப்பூர்: திமுக ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி பேச்சு|“India Trusts Stalin,” Says Kanimozhi at DMK Women’s Meet

திருப்பூர், காரணப்பேட்டையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது…”இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம். காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல… இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம். நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி – நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த நம்பிக்கையை…

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த இந்திய அளவிலான A கிரேட் கபடிப்போட்டி க்ளிக்ஸ்! Glimpses from the All India A-Grade Kabaddi competition held at Sacred Heart College, Tirupattur!

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற ஏ கிரேட் கபடி போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில் ரெட் ஆர்மி, இந்தியன் நேவி, கிரீன் ஆர்மி, SSD டெல்லி அணிகள் பெண்கள் பிரிவில் SCR ஹைதராபாத், PKR கோபி ஈரோடு, SAI குஜராத், SSB ராஜஸ்தான் அணிகள் கோப்பைகளை வென்றன.Published:Today at 5 PMUpdated:Today at 5 PM நன்றி

கேரளா: தவறி விழுந்த ரயில் பயணியை காப்பாற்றிய பெண் காவலர்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link

ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌ பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூர்வீக சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். கண்மூடித்தனமான காடழிப்பு மற்றும் வனவிலங்கு வேட்டையின் காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.முதல் முறையாக தென்பட்ட யானை தற்போதைய வன பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. அதேவேளையில் வனவிலங்குகளின் வாழிட, வழித்தட சிதைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு…

காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?

காணொளிக் குறிப்பு, வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?7 மணி நேரங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பின், ஜூலையில் வங்கதேச மக்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினர்.இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாற, ஒரு கட்டத்தில் ஷேக் ஹசீனா தனது உயிரைக் காப்பற்றிக் கொள்ள இந்தியா வந்தார்.வங்கதேசத்தின் நிறுவனரான ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர்…