Yearly Archives: 2025

டெசர்டாஸ் தீவு: தொலைதூர பகுதியில் விடப்பட்ட 1,329 சிறிய ரக நத்தைகள் – ஏன்?

பட மூலாதாரம், Chester Zooபடக்குறிப்பு, நத்தைகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு ‘வண்ணக் குறியீடு’ அடையாளப் புள்ளிகளால் குறிக்கப்படுகின்றனகட்டுரை தகவல்அழிவின் விளிம்பில் இருந்த மிகவும் சிறிய வகை நத்தைகள், உயிரியல் பூங்காவில் வைத்து வளர்க்கப்பட்டதை அடுத்து, 1300க்கும் மேற்பட்ட நத்தைகள் தொலைதூரத்தில் உள்ள அட்லாண்டிக் தீவுகளில் விடப்பட்டுள்ளன.இந்த வகை நத்தைகள் கடந்த நூற்றாண்டில் பார்க்கப்படாததால் இது அழிந்து போனதாக கருதப்பட்டது. ஆனால் இந்த செயல்பாட்டின் மூலம் டெசர்டாஸ் தீவுகளில் இருந்த நிலத்தில் வாழும் இரண்டு வகையான நத்தைகளை மீண்டும் அதன்…

தமிழ்நாடு டிராகன்ஸை வீழ்த்தியது ஹைதராபாத் | Hyderabad defeated Tamil Nadu Dragons in hockey

ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவர் பிரிவில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி – ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி சார்பில் 21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்டுத்தி கொன்சலோ பெய்லாட் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து அந்த அணியின் வீரர் ஆர்தர் டி ஸ்லூவர் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார். அடுத்த 2-வது நிமிடத்தில்…

“யானை – மனித மோதலை தவிர்க்க ஏ.ஐ கேமரா தொழில்நுட்பம்” – களமிறங்கிய மலை கிராமம் | AI camera technology to prevent human-elephant conflict

ஏ.ஐ கருவி பொருத்தப்பட்டுள்ள மருதன் என்பவரின் தோட்டத்துக்கு சென்றோம், “மலை அடிவாரத்துல இருக்கிறதுனால யானைகள் தொல்லை அதிகமா இருக்கும். இப்போ இங்க ஒரு கருவி வெச்சுருக்காங்க. முன்னாடிலாம் நிம்மதியா ஒரு வாய் சோறு திங்க முடியாது. திடீர்னு யானை வரும். 10-15 உருப்படி (யானை கூட்டம்) சேர்ந்து வரும். எங்களால ஒண்ணுமே பண்ண முடியாது. வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியாது. பிள்ளைங்க படிக்க போனா காலையில ஆறு மணி ஏழு மணிக்கு யானைகள் வரும். இதனால…

Vikatan Digital Exclusive – 01 August 2024 – BCCI: விதிகளை அப்டேட் செய்த பிசிசிஐ, அதற்கேற்ப தனது அணியை அப்டேட் செய்திருக்கிறதா? | BCCI new guidelines and the team selection for the Champions Trophy 2025

இந்தியா ஆடும் போட்டிகள் துபாயில் நடப்பதை மனதில் வைத்து சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற அணியைக் கட்டமைத்துள்ளனர். அமெரிக்காவிலும், கரீபியன் களங்களிலும் டி20 உலகக்கோப்பையின் போது கைகொடுத்த அதே அணுகுமுறையை இங்கேயும் விரிவுபடுத்தியுள்ளார் ரோஹித். அக்ஸர் படேல், குல்தீப், வாசிங்டன் சுந்தர், ஜடேஜா என ஸ்பின் படை பலமாகவே காணப்படுகிறது. விஜய் ஹசாரேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்தாலும் மேலே சொன்ன நான்கு ஸ்பின்னர்களுமே பேட்டிங்கில் அணிக்கான…

மும்மர் கடாஃபி: லிபியாவை 42 ஆண்டுகள் ஆண்ட கடாஃபியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மும்மர் கடாஃபிசிறந்த கல்வியைப் பெற ராணுவத்தில் சேர முடிவு செய்தார்கட்டுரை தகவல்எழுதியவர், வலீத் பத்ரன்பதவி, பிபிசி அரபு19 ஜனவரி 2025, 04:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார்.கடாஃபி ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான எல்லா…

பாக். சுழலில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மே.இ.தீவுகள் | Pakistan bowled out west indies for 137 runs test cricket

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 68.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல்…

2 இளைஞர்கள் மீது தீ வைப்பு; ராணிப்பேட்டையில் பதற்றம்; தலைவர்கள் அறிக்கை; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சூரியா என்கிற தமிழரசன் (23) மற்றும் விஜய கணபதி (22).இருவரும், ஜன.16-ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகேயுள்ள பாலம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகன தேவைக்காக ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பாலம் வழியாகச் சென்றார். பாலம்…

Karun Nair: “என் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது; அது நடக்கும் வரை..” -கம்பேக் கருண் நாயர் | india test cricket triple century hero karun nair opens about his comeback

மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினேன்!மேலும், அச்ச உணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், என்னுடைய கிரிக்கெட் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அது எங்கே செல்கிறது, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன், இது எப்படி நடந்தது என்ற எண்ணங்கள் உண்டு. அதிலிருந்து நீங்கள் வெளியே வந்து, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுக்கும். அப்போது, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்.கருண் நாயர்எனக்கு நானே சில வருடங்கள் கொடுத்து,…

ராமநாதபுரம்: சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன்-2 கோலாகலம்; இறுதிப்போட்டிக்குத் தேர்வான நளபாக வித்தகர்கள்!

மாநிலத்தின் நீண்ட கடல் பரப்பைக் கொண்டதும், எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பகுதியாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதியினைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் ராமநாதபுரத்தில் இன்று நடந்த சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் -2 போட்டியில் மகளிருடன் ஆடவர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.ஒருபுறம் சமையல் போட்டி மறுபுறம் தாங்கள் சமைத்த சமையல் குறித்த அனுபவங்கள் என நிகழ்ச்சி அரங்கத்தை அதிரச் செய்தனர்.முதல்கட்ட போட்டியில் தயாரான உணவு வகைஇரண்டாம் கட்ட போட்டியில் பங்கேற்ற வாசகிமுதல் கட்டத் தேர்வுக்காகச்…

துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனை – எப்படி?

பட மூலாதாரம், @Thulasimathi11படக்குறிப்பு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்18 ஜனவரி 2025, 05:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”தங்கல் (Dangal) படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி…

1 195 196 197 198 199 216