“எங்கும் மாசு; உழைப்பு வீணாகிவிட்டது” -இந்தியா ஓபன் பேட்மிண்டனில் ஆடிய டென்மார்க் வீராங்கனை வேதனை | denmark badminton player Mia Blichfeldt criticize india pollution
டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்ற டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt), “போட்டிகள் நடத்தப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானம் மோசமான நிலையில் இருந்தது” என்று விமர்சனம் செய்திருக்கிறார். ஜனவரி 14 முதல் 19 வரை டெல்லியிலுள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட்இதில், முதல் சுற்றில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றில் சீனாவின் வாங் ஸி யீ-யிடம்…