Dhoni : ICC யின் Hall of Fame பட்டியலில் தோனி! – பொருத்தமான கௌரவம் ஏன் தெரியுமா?
2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி சீனியர்களை அணியிலிருந்து வெளியேற்றிய சம்பவம் பெருத்த விமர்சனங்களையும் சந்தித்தது. ஆனால், தோனி எடுத்த அந்த முடிவுதான். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கான வலுவான இந்திய அணியை கட்டமைக்க காரணமாக இருந்தது. ஒரு கேப்டனாக பலரும் செய்யாத காரியத்தை தோனி செய்தார். தனக்கும் பிறகுமான ஒரு அணியை அவர் கட்டமைத்துக் கொடுத்தார்.2011 World Cup Indian Squad தோனி இந்திய அணியிலிருந்து ஒதுங்கும் போது கோலியின் கீழ் எந்த அணிக்கும் சவாலளிக்கக்கூடிய அணியாகவே இருந்தது.…









