‘Captain Cool’ என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!
இதனை உறுதி செய்துள்ளார் தோனியின் வழக்கறிஞர் மன்சி அகர்வால். இந்த ட்ரேட் மார்க்கைப் பெறுவது எளிதானதாக இல்லை என இந்தியா டுடே தளம் கூறுகிறது. முதன்முதலாக இதற்காக முயன்றபோது, வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ், ‘ஏற்கனவே பதியப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரை இருப்பதால், இந்த சொற்றொடர் மக்களை குழப்பக்கூடும்’ என ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது பதிவகம். கேப்டன் கூல் எனினும் கேப்டன் கூல் என்ற சொல் தோனியுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருக்கிற்து என…









