Yearly Archives: 2025

Wiaan Mulder; Brian Lara; லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிருந்தும் டிக்ளேர் செய்தது குறித்து தென்னாபிரிக்கா கேப்டன் வியான் முல்டர் பேசியிருக்கிறார்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் முல்டர். எல்லோருக்கும் இது சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது என்பது மிகையல்லபின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது.அதனால், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் குவித்தது.ஆட்ட நேர முடிவுக்குப் பிறகு 400 ரன் சாதனையை எளிதில் முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஏன்…

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

செல்வப்பெருந்தகை பேசியதாவது, ‘திருச்செந்தூர் முருகர் கோயிலின் குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அங்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அதிகாரிகள் இங்கே மெத்தனப் போக்கை கடைப்பிடித்திருக்கின்றனர்.செல்வப்பெருந்தகையார் யார கட்டுப்படுத்துறதுன்னு புரியாம இருக்காங்க. 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிற முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் எந்த களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மக்களோடு மக்களாக நின்று தரிசித்துவிட்டு வந்தேன். இறைவனை கூட பார்க்க முடியவில்லை.…

‘அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றுபவர்’ – தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து | TN CM MK Stalin greets MS Dhoni on his birthday

சென்னை: “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது…

முதல் முறையாக TNPL கோப்பையை வென்ற திருப்பூர் – அஷ்வினின் திண்டுக்கல் அணியை வென்றது எப்படி?

தனது முதல் இறுதிப் போட்டியில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்த சீசனின் சிறந்த அணிக்கான மொத்த ஸ்கோரையும், TNPL இறுதிப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.இந்த வெற்றியின் மூலம் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி TNPL கோப்பையை வென்று சாதனை படைத்தது. நன்றி

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமான 16 அறைகள்; மீட்பு பணி காட்சிகள்..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர். ஆலையின் 16 அறைகள் தரைமட்டமானது. மீட்பு பணி காட்சிகள்..Published:37 mins agoUpdated:37 mins ago Source link

தமிழ்நாடு சீனியர் வாலிபால் போட்டி: ஐசிஎஃப், ஐஓபி அணிகள் சாம்பியன்! | Tamil Nadu Senior Volleyball Tournament ICF IOB won championship

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐசிஎஃப் 25-21, 25-9, 25-14 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை ஐஓபி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்…

India Vs England : இங்கிலாந்துக்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத வெற்றி பெற்ற இந்திய அணி

பட மூலாதாரம், Photo by Stu Forster/Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக6 ஜூலை 2025, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய…

Akash Deep : ‘2 மாசத்துக்கு முன்னாடிதான் என் அக்காவுக்கு கேன்சர்னு தெரிய வந்துச்சு!’ – இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஆகாஷ் தீப் உருக்கம்!

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.ஆகாஷ் தீப்இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்த பெர்பார்மென்ஸை கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய அக்காவுக்கு சமர்பிப்பதாக உருக்கமாக கூறியிருந்தார். நன்றி

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இப்பகுதியில் நெல்லை புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அம்பை, சுரண்டை, கடையம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு நின்று பயணிகளை…

1 166 167 168 169 170 355