Ajinkya Rahane: "டெஸ்ட் விளையாட விரும்பி செலக்டர்களை தொடர்புகொண்டேன்… ஆனால்" – ரஹானே
கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் களமிறங்காத ரஹானே (37) தனக்கு தொடர்ந்து டெஸ்டில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்வர்களை தொடர்புகொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார். லண்டனில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஹானே, “நான் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதில் எனக்கு அதிக உத்வேகம் உள்ளது, டெஸ்ட் விளையாடும் தருணங்களை நான் அதிகம் என்ஜாய் செய்வேன்” எனக் கூறியுள்ளார். Rahane Captained Ranji Trophyதான் தொடர்ந்து பயிற்சி எடுப்பதாகப் பேசிய ரஹானே,…









