Yearly Archives: 2025

“ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 கோடி இழந்தேன்” : சட்டவிரோத செயலிகளால் பறிபோகும் இளைஞர்களின் வாழ்க்கை

படக்குறிப்பு, பாலாஜியின் வீடு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைந்துள்ளது.கட்டுரை தகவல்”78 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்றேன். டிராக்டரை வைத்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். ஒரு பொற்கொல்லரிடம் தங்கத்தை அடகு வைத்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினேன். மொத்தமாக அதில் 1 கோடி 9 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. எனது வங்கிக் கணக்கில் இருந்த…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு | Online booking deadline extended for Tamil Nadu Chief Minister’s Trophy 2025

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025-க்கான இணையதள முன்பதிவு (online registration) செய்திட ஆக.20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில்…

Dewald Brevis; Kohli; தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ், ஆஸ்திரேலியவுக்கெதிரான விராட் கோலியின் சாதனையை மூன்றே போட்டிகளில் முறியடித்தார்.

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.இதில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டிம் டேவிட்டின் (83 ரன்கள்) அதிரடியால் 178 குவித்த ஆஸ்திரேலியா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.அடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில்…

டிரம்ப்-புதின் அலாஸ்கா உச்சிமாநாடு: 5 முக்கியமான அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், White Houseகட்டுரை தகவல்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் – புதின் சந்திப்பு, யுக்ரேன் போரில் அமைதியைக் கொண்டு வர மிக முக்கியமான நகர்வாக முன்னிறுத்தப்பட்டது.ஆனால் எந்த போர்நிறுத்த அறிவிப்பும் இல்லை, கூடுதலாக மாஸ்கோவுக்கு வருமாறு டிம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் புதின். இரு தலைவர்கள் இடையேயான மூன்று மணி நேர சந்திப்பு பதில்களைவிடவும் கூடுதலாக கேள்விகளையே எழுப்பியுள்ளது.அலாஸ்கா உச்சிமாநாட்டின் ஐந்து முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.ஷார்ட் வீடியோஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “புதினை சந்தித்த…

136 ஆண்டு சாதனை முறியடிப்பு: இங்கிலாந்தின் இளம் கேப்டன் ஆன ஜேக்கப் பெத்தேல்! | Breaking a 136-year-old record: Jacob Bethell becomes England youngest captain

அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 21 வயது ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி கடும் சவாலான கடும் உடலுழைப்பைக் கோரிய டெஸ்ட் தொடரில் ஆடிய பிறகே ரெகுலர் டி20 கேப்டன்…

OPS vs EPS: “ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடியாரின் ஆளுமை பற்றி தெரியாதா?” – RB Udhayakumar

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார்.ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிமதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசார பயணத்திற்கு வீட்டுக்கு வீடு கடிதம் கொடுத்து அழைப்பு விடுக்கும் பணியை திருமங்கலம் தொகுதியில் தொடங்கியுள்ளார் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தைக் கடந்த ஜூலை மாதம்…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters 2025: Vincent Keymer wins title

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வந்​தது. போட்​டி​யின் 9-வது நாளான நேற்று 9-வது மற்​றும் கடைசி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. 8-வது சுற்​றின் முடி​விலேயே 6 புள்​ளி​களு​டன் சாம்​பியன் பட்​டம் வெல்​வதை உறுதி செய்​திருந்​தார் ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான வின்​சென்ட் கீமர். அவர், தனது கடைசி சுற்​றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ரே ராப்​சனுடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய வின்​சென்ட் கீமர் 41-வது நகர்த்​தலின்…

டிரம்ப் – புதின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை: யுக்ரேன் பற்றி இருவரும் கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இருவருமே கூறினர். டிரம்ப் – புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பில் என்ன நடந்தது? Source link

ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் | AUS vs SA, 3rd T20I

கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டார்வினில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில், 125 ரன்கள்…

1 129 130 131 132 133 355