Daily Archives: December 23, 2025
முகத்தில் எச்சில் தடவினால் முகப்பரு குணமாகுமா? உண்மை என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தற்காலத்தில், இந்தப் பருக்களில் இருந்து விடுபட மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.23 டிசம்பர் 2025, 01:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்முகத்தில் ஏற்படும் பருக்கள் என்பது பதின்ம வயதில் மட்டுமல்லாது, அதற்குப் பிறகும் பலருக்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.ஆங்கிலத்தில் ‘ஆக்னே’ (Acne), ‘பிம்பிள்ஸ்’ (Pimples) ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.முகப்பரு (acne) என்பது ஒரு தோல் நோயாகும், இதில் கரும்புள்ளிகள் (Blackheads), வெள்ளைப் புள்ளிகள்…
“என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது, ஏன்னா.!”- கெவின் பீட்டர்சனிடம் பகிர்ந்த ரஷீத் கான் |” I can’t walk in Afghanistan street” – Rashid Khan
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், ” என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது. அதனால் புல்லட் புரூஃப் கார் வைத்திருக்கிறேன். பாதுகாப்பிற்காகத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன். ரஷீத் கான் – கெவின் பீட்டர்சன்ஆப்கானிஸ்தானில் பெரும்பாலனோரிடம் புல்லட் புரூஃப் கார் இருக்கும். இது அங்கு சகஜம்தான்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நன்றி
BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். BB Tamil 9: “வீட்டுக்கு…
விபி-ஜி ஆர்ஏஎம் ஜி சட்டத்தால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படுமா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபி-ஜி ஆர்ஏஎம் ஜி திட்டத்தால் தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. ஊரக வேலை திட்டப் பணியாளர்களை மாநில அரசின் திட்டத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் இதனால் உருவாகியுள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் எழுவது ஏன்? கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை…





