இருளில் புலிகளிடம் இருந்து குழந்தைகளைக் காக்க தடியுடன் களமிறங்கிய 4 பெண்கள்
பட மூலாதாரம், BHAGYASHRI RAUTபடக்குறிப்பு, புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தங்கள் கிராமத்து குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்ய நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.கட்டுரை தகவல்எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்பதவி, பிபிசி மராத்திக்காக18 டிசம்பர் 2025, 10:35 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடு சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் புலிகளின் மீதான பயத்திலேயே வாழ்கிறார்கள். புலி எப்போது, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது.காட்டிலுள்ள விலங்குகளிடம் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள கிராமத்தைச்…