உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்: பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர் | team india advanced to womens cricket world cup final celebrities praises
புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இலங்கை, இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 339 ரன்கள் எடுத்தால் வெற்றி…






