ஸ்டீவ் ஸ்மித்: “விராட் கோலிதான் சிறந்த ‘க்ளட்ச்’ பிளேயர்” – பாரட்டிய முன்னாள் எதிரி! | Steve Smith Hails Virat Kohli as the ‘Most Clutch Player’ Amid Rivalry Turned Friendship
மறுபுறம், விராட் கோலி 84 ரன்கள் எடுத்து POTM விருதையும் வென்றார். அந்த தோல்விக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து வெளியேறினார் ஸ்டீவ் ஸ்மித். அவரது ஓய்வுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் விராட்.விராட்டைப் புகழ்ந்த ஸ்மித்விராட் கோலியின் ஆட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், “விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர்தான் சிறந்த க்ளட்ச் பிளேயர். அவரின் ரன்களின் எண்ணிக்கை அசர வைக்கும் வகையில் இருக்கும். அவர் மிக மிகச் சிறப்பானவர்” எனக் கூறியுள்ளார்.க்ளட்ச் பிளேயர் என்றால்…









