Daily Archives: November 17, 2025

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' – ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “’மத்தியில் என்.டி.ஏ கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. தமிழகத்தின் கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம் | Kumar Sangakkara reappointed as coach of Rajasthan Royals ipl team

ஜெய்ப்பூர்: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா, கடந்த 2023 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் கடந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் ராகுல் திராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.…

மதுரையில் சிகிச்சையிலுள்ள வீரர்களை சந்தித்த கபடி வீராங்கனை கார்த்திகா | Kabaddi Player Karthika Visits Injured Players in Madurai

இதனை அறிந்ததன் மூலம் அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா, வேலம்மாள் மருத்துவமனையுடன் ஒரு காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 66 வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சரியாகிவிட்டனர்.வேலம்மாள் மருத்துவமனை விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சேவைகள் வழங்கியிருந்தாலும், அதில் கபடி வீரர்கள் அதிகமாக உள்ளனர்.கார்த்திகாவிளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை; அப்படி யாரும் பார்த்ததும் இல்லை, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். கபடி வீரர்களுக்கு இலக்கு மற்றும் ஒழுக்கம்…

1602 தொல்காப்பியம் நூற்பாக்களை மனப்பாடமாக ஓதி சாதித்த 10-ம் வகுப்பு மாணவி! | 10th Grade Student Sets Record by Reciting 1602 Tolkappiyam Verses!

சிப்பிப்பாறை அரசுப்பள்ளி பயிலும் 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரியின் தொல்காப்பியம் முற்றோதல் (ஒப்புவித்தல்) நிகழ்ச்சி, சிவகாசி தனியார் கல்லூரி அரங்கில்நடைபெற்றது.முதுகலைத் தமிழ்துறை, தமிழாய்வு மையம், தொல்காப்பிய மன்றம், கரிசல் இலக்கிய கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஜெயசீலன் கலந்து கொண்டார்.உமா மகேஸ்வரிசாத்தூர், வெம்பக்கோட்டை அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி (15), தொல்காப்பிய…

11 டெஸ்ட்களில் 10 வெற்றி: கேப்டன் பவுமாவின் வெற்றிப் பயணம்! – கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் புள்ளிவிவரம் | south africa captain bavuma test cricket victory record kolkata match key data

124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. 1997 பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியில் அபாயகரமான குழிப்பிட்சில் இந்திய அணி 120 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எடுக்க முடியாமல் 81 ரன்களுக்குச் சுருண்டதன் பிறகு 124 ரன்கள் எடுக்க முடியாமல் கொல்கத்தாவில் இப்போது 93 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணியும் இத்தனைக் குறைந்த இலக்கை வெற்றிகரமாக தடுத்திருப்பது இது 2-வது…

உலகம் முழுவதும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? ஒரு விரிவான பகுப்பாய்வு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன – மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்?தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்குக் சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை…

ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் – முழு விவரம்

CSK Released PlayersCSK Released Players for IPL 2026RR Released Players for IPL 2026KKR Released Players for IPL 2026MI Released Players for IPL 2026GT Released Players for IPL 2026SRH Released Players for IPL 2026PBKS Released Players for IPL 2026RCB Released Players for IPL 2026LSG Released Players for IPL 2026 நன்றி

கௌதம் கம்பீர்: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிச்ச் நிலைகள் குறித்து கருத்து | Gautam Gambhir on Pitch Conditions and Indian Cricket Team Performance

“நாங்கள் தேடிக்கொண்டிருந்த ஆடுகளம் இதுதான். இதில் பேய்களோ அல்லது விளையாட முடியாத வகையிலோ இல்லை. அக்சர், டெம்பா, வாஷிங்டன் ஆகியோர் ரன்கள் எடுத்தனர். இது பந்து திரும்பும் வகையிலான விக்கெட் என்று நீங்கள் சொன்னால், பெரும்பாலான விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர்.நாங்கள் வென்றிருந்தால், பிட்ச் பற்றி இவ்வளவு கேட்கவோ விவாதிக்கவோ மாட்டீர்கள். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட எங்களிடம் வீரர்கள் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.கம்பீரின் கருத்துகளை இந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே சமூக வலைத்தளங்கள்…

மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம் | State Level Football Competition Madurai AC Team Tops

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர். சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம், திண்​டுக்​கல் புனித மரியன்னை மேல்​நிலைப் ​பள்ளி முன்​னாள் மாணவர்​கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவி​லான பள்ளி மாணவர்​களுக்​கான கால்​ பந்​துப் போட்​டியை நடத்​தின. இதில் நேற்று நடைபெற்ற இறு​திப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யும், கோவை பயோனியர் மில்ஸ் அணி​யும் மோதின. இதில்…